இது கி.மு.600 அளவில் விளங்கியிருந்த வடநாவலம் ஆகிய வடபரத நாட்டுப் பகுதிகள். தொன்மங்களிலும் மறவனப்புகளிலும் பரவலாகக் கூறப்பெற்றுள்ள நாடுகளுள் இங்கு 16 பெருநாடுகளின் பெயர்கள் அவை விளங்கியிருந்த பகுதியில் பெயர்குறிக்கப்பெற்றுள்ளதைப் பாருங்கள். இவை பெரும்பகுதி வடதிரவிடங்களாக இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment