Thursday, July 18, 2013



இருமொழி நட்பு
ஒருமொழி அழிவு


எண்
சமற்கிருதத்துக்குப்
மூவேந்தர், பல்லவர், விசயநகர மன்னர் அளித்த புரப்பு
தமிழுக்கு நேர்ந்ததெல்லாம்
இழப்பு

1.

கோயிலில் வழிபாட்டு மொழியாக மெல்லப் புகுந்தது.

கோயிலில் வழிபாட்டு மொழியாக இருந்து மெல்ல வெளியேற்றப்பட்டது.

2.
தமிழை அண்டிவந்து வழிசார்ந்து வளம்பெற்ற வரலாற்றினைத் தலைகீழாக மாற்றிக் கூறிவருகிறது.
“சமற்கிருத மொழியை அடிசார்ந்து உருவானது தமிழ்” என்ற தப்பான வரலாற்று மறைப்புக்குத் தமிழ்மொழி ஆளாகிவிட்டது.

3.
சமற்கிருதம் உயர்ந்தமொழி, தெய்வ மொழி என்ற பொய்யுரை பரப்பி விடப்பட்டுள்ளது.
தமிழ் பேய்மொழி, நீசமொழி, சூத்திர மொழி என்ற அறிவற்ற கருத்து பரப்பிவிடப்பட்டுள்ளது.

4.
சமற்கிருத மொழிதான் இந்திய மொழிக்கெல்லாம் மூலத்தாய்மொழி எனும் மாயக்கருத்து புனைந்துவிடப் பட்டுள்ளது.
தமிழே இந்திய மொழிக்கெல்லாம் மூலத் தாய்மொழி என்னும் மொழியில் வரலாற்று உண்மை மறைக்கப் பட்டுள்ளது.

5.
சொந்த எழுத்து இல்லாத சமற்கிருத மொழியின் எழுத்துதான் தமிழ் எழுத்துமுறைக்கு மூலம் என்ற பிழைக்கருத்து வளர்ந்திருக்கிறது.
எல்லா எழுத்துமுறைக்கும் தமிழ் அசையெழுத்து முறையும், முதல் எழுத்து முறையுமே மூலம் எனும் உண்மை மறைக்கப்பட்டுக்கிடக்கிறது.

6.
கிரந்த எழுத்தும் தேவநாகரி எழுத்தும் சமற்கிருதவாணர் தாமாக உருவாக்கியவை என்றும், அவையே எல்லா எழுத்துமுறைக்கும் மூலமுதல் என்றும் பிழைநம்பிக்கை வளர்க்கப் பட்டுள்ளது.

கிரந்த எழுத்திலிருந்து தமிழ் எழுத்து முறை ஏற்பட்டது என்ற வஞ்சகக் கருத்து மேகமூட்டத்தில் தமிழ் உருத் தெரியாமல் மங்கிக்கிடக்கிறது.
7.
இந்திய நாகரிகத்தின் மூலம் ஆரிய – சமற்கிருத நாகரிகம் என நம்ப வைக்கப்பட்டுள்ளது. வடக்கே காந்தாரம் ஆகிய ஆப்கானித்தான் தொடங்கி, சிந்து, கங்கை, தொழுநை(யமுனை), சரசுவதி என்று வடக்கேயிருந்து தெற்கே பரவியுள்ளது என்று உண்மை திரித்துக் கூறப்படுகிறது.
இந்தியா எனப்படும் நாவலந்தேயத்து நாகரிகத்துக்கெல்லாம் குமரிநாட்டுத் தமிழ நாகரிகமே மூலம் எனும் உண்மை ஒளிக்கப்பட்டுள்ளது. தமிழப் பெரு நாகரிகங்கள் குமரி, பொருநை, வைகை, காவிரி, கோதாவிரி, சிந்து, உலோத்தல், மெகர்கர் முதலான பெருந் தலங்களில் தெற்கேயிருந்து வடக்கே பரவிச் சென்றது என்னும் வரலாற்று உண்மை மூடிமறைக்கப் பட்டுள்ளது.

8.
தமிழ்மொழிக்கு எதுவுமே இல்லை. சமற்கிருத மொழியினிடத்தில்தான் அதன் எழுத்து, சொல், கருத்து, இலக்கியம், சமயம் என எதை எடுத்துக்கொண்டாலும் இரவல் பெற்றுள்ளதாகக் கதைதிரிக்கப் பட்டுள்ளது.
தமிழ்மொழியில் தேவையில்லாமல், புதுமை மோகத்திலும் மயக்கத்திலும் சமற்கிருத சொற்களைப் புகுத்திக் கொண்டது. அதனை உயர்ந்த அறிவுத் திறனுக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக எண்ணிச் சிறுமை
பட்டது.

9.
தமிழ் அரச குடிகள் ஆரிய முனிவர் வழிசார்ந்த குடிகள் எனத் தமிழ் இனத்தோற்ற மூலத்தை மறைத்தல். அதேபோல மாற்றவோ மறுக்கவோ முடியாத செல்வாக்கு பெற்ற பெருந்தமிழ் அறிவர்களை ஆரியர் என இனந்திரித்துப் பெயர்மாற்றிக் கூறி அறிவாளுமைக்குரிய அறிவுமரபு உரிமையைப் பறித்துக்கொண்டது.
தமிழ் இனத்தில் தமிழ் இனத் தோற்றமுடையோர் இயற்றிய நூல்களை ஆரியவழி வந்தவை என்று அடிமைகூறிக் கொண்டது. சமற்கிருத கல்விக்கு உயர்கல்வி நிலையங்களை உருவாக்கித் தந்ததுபோல், தமிழ்க்கல்விக்கு ஏற்பாடு செய்துதரவில்லை. பல்லவர் காலத்தில் புத்த மதம் ஓங்கியபோது பாலி, பிராகிருத மொழிகளே காஞ்சி மாநாகரில் போற்றிவளர்க்கப்பட்டன. அதேபோல, பிற்காலச் சோழர் காலத்தில் சமற்கிருதக் கல்விக்குக் கடிகைகள் உருவாக்கித் தரப்பட்டன. தமிழுக்கு என்று எதுவுமே ஏற்படுத்தப் படவில்லை.


      இப்படிப்பட்டப் பல்லவ, பிற்காலச் சேரசோழபாண்டிய அரசர்கள் ஆரிய மயமாகிவிட்ட நிலையில், தமிழுக்கு எல்லாம் இழப்புகளாக மாறத் தொடங்கின. அந்த இழப்புநிலை இன்றளவும் தொடர்ந்துகொண்டுள்ளது. ஒருவாறு கடின முயற்சிகளுக்குப் பிறகு ஒருசில உரிமைகளும் வாய்ப்புகளும் போராடிப் பெறப்பட்டுள்ளனவே தவிர, எதுவும் இயல்பான சட்ட அதிகாரப்படி நடக்கவில்லை, கிடைக்கவில்லை.

      இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தேவநேயப் பாவாணர் தாம் இயற்றியருளிய தமிழ் வரலாறு எனும் மீட்சிப் பெருநூலில் கடைக்கழகம் ஆகிய மூன்றாஞ் சங்க காலத்துக்குப் பிறகு தமிழ் சிதைந்த வகைகள் என்றொரு பெரிய பட்டியலையே திரட்டியளித்துள்ளார்.

      அவற்றை முறையே, மொழிச்சிதைவு, கலைச்சிதைவு, நூலழிவு, நூலிழிபு, செய்யுள்ளிழிபு, இலக்கணக் கேடு, சொற்சிதைவு, சொல் வழக்கழிவு, சொற்பொருள் இழப்பு, சொல்லிழிபு, சொற்றிரிபு, எழுத்துத் திரிபு, தமிழ்க்கல்விக் குறைவு, தமிழ்ப்புலவர்க்குப் பிழைப்பின்மை, என்று பழைமையிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் அதேவேளையில், புதுமை பலவும் பூத்துக் குலுங்கிவரும் இற்றை அறிவியல் தொழில்நுட்பம் ஓங்கியிருக்கும் காலத்தில் நடைபெற்றுவரும் தமிழ் ஒழிப்புத் திட்டங்கள் குறித்தும் வெளிப்படையாக எடுத்துக்கூறியுள்ளார்.

அவற்றுள் ஆங்கிலம்-இந்தி-தமிழ் எனும் மும்மொழிக் கல்வித்திட்டம், வரலாற்று முறையைத் தழுவிச்செல்லாது, வண்ணனை முறையைத் தழுவிச்செல்லும் வண்ணனை மொழிநூல் கல்விக் கொள்கையும் குறிப்பிடத்தக்கன.

      இவற்றுக்குத் தொடர்ச்சியாக அமைந்த மறைப்பு வேலைகளைக் குறித்தும் அவர் அஞ்சாமல் எடுத்துக்காட்டியிருக்கின்றார். அவற்றை ஒவ்வொரு தமிழனும் பொறுத்துப் படித்துத் தெளிய வேண்டும். ஆனால், அந்தப் பக்கமே போகாத போக்கிலிகளாகவே மீப்பெரும்பான்மைத் தமிழ மாந்தரும் கல்வியாளர்களும் இருந்துவருகின்றனர். அது சமற்கிருதவாணர்க்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பாக இருந்துவருகிறது.

      இனி, அந்த மறைப்பு வகைகளும் அவர் கூறுமாறு காண்போம். அவை முறையே, தமிழ்மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ இனமறைப்பு, தமிழ்நாகரிக மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ் முதனூல் மறைப்பு, தமிழ்த்தெய்வ மறைப்பு, தமிழர் சமய மறைப்பு, தேவார மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, தமிழ்ச்சொல் மறைப்பு, தமிழ்ச்சொற்பொருள் மறைப்பு, தமிழ்க்கருத்து மறைப்பு, தமிழ் எழுத்து மறைப்பு, முக்கழக (முச்சங்க) மறைப்பு, தமிழ் வரலாற்று மறைப்பு எனப் பதினாறு (16) வகையான மறைப்புகளுக்குத் தமிழும் தமிழரும் தமிழ மரபியலும் ஆளாகி அல்லற்பட்டு அலமந்துகிடக்கும் அவலநிலையை உள்ளம் நொந்து வெந்து உரைக்கின்றார்.

இவற்றுள் ஒன்றுகூடவா ஏனைய தமிழ மேதையருக்குப் புலப்படவில்லை. அடப் பாவிகளா! நீங்கள் என்னதான் எப்படித்தான் தமிழ்படித்தீர்கள்-படிக்கிறீர்கள்-படிப்பிப்பீர்கள்?

      இவ்வளவும் சமற்கிருதத்துக்கும் தமிழுக்கும் கடந்த 3000 ஆண்டு காலமாகத் தொடங்கி நடந்துவருகின்றன. அதிலும் குறிப்பாக மூன்றாம் தமிழ்க்கழகம் ஒழிந்துபோன பின்னர் கடந்த 1800 ஆண்டு காலமாக பெரிய இழப்புகளைத் தமிழும் தமிழரும் அடைந்து தம் அகத்தில் முற்றுமாக வீழ்ந்திருக்கின்றனர், புறத்தில் ஒருபாதித் தமிழர் மட்டுமே வீழ்ந்துபோயிருக்கின்றனர். மீதமுள்ள மறுபாதிதான் சமற்கிருத மயமாகி ஆரியத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.

தன் சொந்த மொழியையும் இனத்தையும் தொடர்ந்து கெடுத்துக்கொண்டு அந்த அடிமைப் பிழைப்பையே பெருமையாகப் பேசிக்கொண்டும் பூசிக்கொண்டும் வாழாமல் வாழ்ந்து வருகின்றது. அதிலே தமிழ்நலம் அறவே அறியாத அறிவடிமைத் தமிழ்ப் பெண்ணினத்தின் பங்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அஃது ஏன் அவ்வாறு இருக்கின்றது?
வட இந்தியாவில் நடந்திருப்பது என்ன?
தென்னிந்தியாவிலும் அதுதான் நடந்திருக்கிறது!


      இதோ, வடநாட்டு ஆய்வாளர் மகாவீர் சங்லீகர் அவர்கள் வெளிப்படுத்திரும் உண்மைகள். தொடக்கத்தில், வடமொழி எனும் பெயரில் குறிப்பிடப்பட்ட வட்புலத்து மொழி வடதமிழ் ஆகிய பிராகிருதமேயாகும். அதன் ஆளுமைவீச்சு ஒடுக்கமுற்ற பின்னர், அதனிடத்தில் அதே பெயரில் சமற்கிருதம் என்னும் தொடர்ந்து சங்கத மொழி, வடமொழி என்னும் பெயரால் தென்னாட்டுத் தமிழர்களால் குறிப்பிடப்பட்டது.

அந்தச் சமற்கிருதம் எப்படிப்பட்டது என்பதைப் பிராகிருத மரபுவழி வந்துள்ள மகாவீர் சங்லீகர் அவர்கள் குறிப்பிடுவதைக் கூர்ந்து பார்த்து உணர்ந்துகொள்க.

அஃது (சமற்கிருதம்) என்றுமே                                                               பொதுமக்கள் மொழியாக இருந்ததில்லை

It was Never the Language of Common People
Some Facts About Sanskrit Language:

1. Sanskrit is not the oldest language of India, Tamil is. Check this in any standard GK book for competitive exams or any standard book of linguistics.

2. The oldest inscriptions in India are in Prakrit languages, not in Sanskrit.

3. Bhagwan Mahavir and Goutam Buddha gave their sermons in Prakrit languages and they didn't speak anything in Sanskrit. The real reason of this is that Sanskrit did not exist at the time of them. If Sanskrit existed that time, they would have spoken in Sanskrit with Kings like Shrenik Bimbisar and at least with their Bramhin disciples.

4. The so called Sanskrit of Vedas is different language from the Sanskrit of later period.

5. Later Jain Acharyas, who were of Bramhin origin used Sanskrit for writing Jain texts. They gave a Vedic touch to Jain philosophy in their writings. You can see it clearly in Acharya Jinsena's literature, who was a born Vedic Bramhin and who turned south Indian Jainism into ritualistic and Vedic like Jainism.

6. Prakrit Jain literature is loyal with original Jain philosophy, Sanskrit Jain literature is not. Again check this by comparing Acharya Kundkundas Prakrit texts with Acharya Jinsena's literature.

7. Sanskrit had not a script for writings as they did not believe in writing. Later they adopted Devnagari script which was invented by Nagvanshi people of Shramanic tradition.

8. Today's most of the Indian languages are of Prakrit origins. Sanskrit is also of Prakrit origin. So Sanskrit is not mother of languages like Hindi, Marathi, Bengali, Gujarati, Punjabi etc, but she is just a sister of them. Sanskrit has no children.

9. Sanskrit was never a language of Masses.

- Mahavir Sanglikar/மகாவீர் சங்லீகர்
     
சமண மதம் ஆகிய சைன மதத்தில், சங்கதம் எனப்படும் சமற்கிருத மொழியைப் பாகதம் என்னும் பிராகிருத மொழிக்குப் பகரமாகப் பயன்படுத்தத் தொடங்கியது எப்போது என்றால், அதிலே ‘சினசேனன்-JinSena’ முதலிய ஆரியப் பார்ப்பனர் வழிவந்தவர்கள் குருமார்களாக இடம்பெறத் தொடங்கிய பிறகுதான் என்பது மேற்காணும் குறிப்பிலிருந்து நாம் நன்றாக விழித்துப் பார்த்து எச்சரிக்கையாக உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தென்னாட்டுக்கு வந்து பரவியிருந்த சமண நெறியில், பல்வகைச் சடங்குப் போக்குகளை உண்டாக்கிவிட்டவர்கள் இந்தப் பார்ப்பனக் குருமார்களே என்பதும் மிக நன்றாக கவனித்து விழிப்புப்பெற வேண்டிய மற்றொன்றாகும். புத்த நெறியிலும் இப்படித்தான் ஆரியப் பார்ப்பனக் குருமார்கள் ஊடுருவி, முதலில் அங்கு ஏற்கனவே ஆளுமை பெற்றிருந்தவர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாகிப் பின்னர் போகப்போகத் தம் சூழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர்.

      ஆளுமையைப் பெறுதல் அல்லது கைப்பற்றுதல் அல்லது தம் வயப்படுத்துதல் என்பது மட்டுமே இதிலே ஆரியப் பார்ப்பனர் அரச வட்டாரங்களின் தயவினோடு தக்கவைத்துக்கொள்ள முயன்று வந்துள்ள - இடையறாத எங்குமே இல்லாத பெரிதிலும் பெரிய முயற்சியாக இருக்கிறது. அவ்வப்போது அவர்களிடையே தோன்றிய ஓரிரு நல்லோர்களையும், அவர்களுக்கு அயலான பிராகிருதரிடையே தோன்றிவந்த அருள்மிக்க பெரியோர்களையும் அவர்களின் பொறுத்தருளும் பொறுமையையே கருவியாக்கி இவர்கள் தம்மையும் தமது நிலையினையும் தலைமுறைதோறும் வலுப்பெறச்செய்து வந்திருப்பது இதன்வழியாக நன்கு புரியும்.

      அவ்வளவு தொலைவுக்குப் போவானேன்? நம் காலத்துக்கு மிக அண்மிய காலத்திலே வாழ்ந்த வள்ளல்பெருமானார்க்கே இதுதானே பட்டறிவாக இருக்கிறது. எவ்வகையிலும் பேதமுறாது; எல்லா உயிர்களையும் பகைநட்பு பாராது நேசிக்கும் வஞ்சனைக்கு ஒருசிறிதுகூட இடமில்லாத ஆன்மநேயத்தால் சமரச சன்மார்க்க நெறியை வளர்த்தருளிய வள்ளல்பெருமானர்க்கு அணுக்கமான பலருள் ஒருவராக இருந்த ஒரு பார்ப்பனத் துறவியிடத்தில் அவருக்கும் மேற்சொசன்ன நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.

எந்த நலத்தைவிடவும் ஆரிய வழியினர்க்குத் தம் சொந்த நலமே பெரிது என்பதை நமக்குப் பல்லாயிரம் தடவை புரியவைத்தாலும் நாம்தான் புரிந்து கொள்வதில்லை. அப்படியே புரிந்துகொண்டாலும் நினைவாய் விழிப்பாய் இருப்பதில்லை. இது நம் குற்றம்தான் அல்லவா? ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

அதனால், அருளாளராகிய வள்ளலார் மனம்நொந்துபோனார். தம் அணுக்கர் ஒருவரிடத்தில், அவரோடு (வள்ளலாரோடு) நன்கு பழகியும் தம் பார்ப்பனத்தனத்தை நேரம் பார்த்துக் காட்டிய பட்டணத்துச் சவாமிகள் என்னும் பார்ப்பனத் துறவியை எங்காவது பார்க்க நேர்ந்தால், அத் துறவியாரிடத்தில் ‘பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம்’ என்று தாம் (வள்ளலார்) கூறியதாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதே போலத்தான், ஆரிய மயமாகியிருந்த ஆடூர் சபாபதி ஆச்சாரி என்ற சிவாச்சாரியாரும் வள்ளலாருக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சிகள் மேற்படி, சமணபுத்த நெறிகளில் ஊருவி அவற்றை உருக்குலைத்திருப்பது போலவே, வள்ளலார் காட்டியிருளிய செந்தண்ணெறி என்னும் சன்மார்க்கத்திலும் உருத்திரிப்பு செய்திருக்கிறது.

ஆக, இப்படி எந்தக் காலத்திலும் தாம் பிறந்த இனத்தின் ஆளுமைக்காகவே ஆரியப் பார்ப்பனர்கள் நல்வழியிலும் அல்வழியிலும் என உள்ள எல்லா வழிகளிலும் முயன்றுவருகின்றார். இவ்வுண்மையினைத் தெள்ளித் தெளிவதற்கு சிந்தனைத்திறன் அற்றவர்களாக மற்றவர்கள் உள்ளனர் என்று கூறிவிட முடியாது.

உலக மக்களுள் தம் மொழியை நிலைசெய்துவைத்து; அதன் வழியாகத் தம்மை நிலைசெய்துகொண்டு; வெற்றிபெற்றிருப்பவர்களுள்ளும் தலைமையாக விதந்து குறிப்பிடத் தக்கவர்கள் ஆரிய மக்களேயாவர். அவர்கள் தம்மையும் தம் நிலையினையும் மிக நன்றாக உணர்ந்தவர்களாகக் காலந்தோறும் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களையும் மற்றுள்ள துறைசார்ந்த மாற்றங்களையும் தம்வழிப்படுத்திக் கொண்டதற்கு அடிப்படைக் கருவியாகக் கொண்டது தம் சமற்கிருத மொழியின் செம்மை கெடாத கட்டுக்கோப்பு என்பதுதான் ஆய்வறிஞர்கள் கண்டறிந்துள்ள முதன்மையான மனவியல் கூறாக இருக்கிறது.

தாய்மொழியைத் தற்காத்து நின்றவர்கள் வென்றிருக்கிறார்கள்; தாய்மொழியைத் தவறவிட்டு வந்துள்ளவர்கள் தறிகெட்டுத் தரங்கெட்டுப்போவார்கள் என்பதற்கு ஆரிய மக்களும் தமிழ மக்களுமே நல்ல இருமுனைச் சான்றுகளாக இருக்கிறார்கள். பட்டறிவுக்குமேல் பட்டறிவு பெற்றபின்னரும் தம்வழிப் பிழையினைத் தமிழ மக்கள் உணர்ந்து திருத்தம்பெறாமல், சும்மா பிறரை நொந்துக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை.

இன்று வரையிலும், எல்லா நிலையிலும் இப்படித்தான் இருக்கிறது. இதைக் குறித்து வாயைத் திறக்க முற்பட்ட அக் கணத்திலேயே, ஏதோ பெரிய ஒற்றுமைக் கேட்டை ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, இந்து, இந்தியப் போர்வையில் புகுந்துகொண்டு ஆரியப் பார்ப்பனர் குரல்கொடுப்பர்.

அந்தக் குரலை அப்படியே இறைத்திருமொழி என நினைத்து; ஒன்றும் அறியாத பேதைத் தமிழர்களும், ஓரளவு ஏதோ பொத்தாம் பொதுவாகத் தெரிந்துகொண்டுள்ள அரைகுறைத் தமிழர்களும் அந்தப் பார்ப்பனக் குரலோசை முழக்கம் மூழ்கி மறைந்திடும் வகையில், இவர்கள் தமது குரலோசையைச் சொந்தத் தாய்மொழிக்கு எதிராகத் திருப்பி முழக்கமிடுவார்கள்.

 தொடங்கிவிட்டதோடு சரி, ஆரியப் பார்ப்பனர் வேலை முடிந்துவிடும். ஆனால், அன்று தொடங்கிவிட்ட தமிழ மாக்களோ தம்முள் உலகம் உள்ளளவுக்கும் ஓயமாட்டார்கள். அந்தச் சிக்கல் எழும்போதெல்லாம் இந்தப் பேதைத் தமிழ மாக்கள்தான் பெரிய குரல்கொடுப்பர். ஆரியப் பார்ப்பனர் சும்மா இருப்பர். தேவைப்பட்டால் மட்டுமே எரியும் நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றுவர். எங்கே எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து செயலாற்றுவதில் நிகரறத் தேர்ந்துவிட்டார்கள். அவர்கள் அலட்டுவதே கிடையாது. எங்கேயோ கொட்டுவார்கள் எங்கேயோ நெறிகட்டும். அவ்வளவு அறிவார்ந்த சூழ்ச்சி வல்லுநர்கள்!

இந்த மனவியல் உண்மையினை எந்தத் தமிழக் கொம்பனும் சிந்திப்பதே இல்லை. என்னவோ, இவர்களே ஆரியர்கள் என்பதைப் போல பேசுவார்கள், எழுதுவார்கள். என்னதான், குளிப்பாட்டிச் சீராட்டினாலும் நாய்க்குத் தரக்கூடிய இடம் என்னவாக இருக்கும்? மிக மதிப்பார்ந்த நாய்களாக அடுத்த இனத்தவர்களின் காலடியில் கிடப்பதே பிறவிப் பேரின்பமாக எண்ணிக் களிக்கின்ற மனநிலையில்தான் மீப்பெரும்பால் பேதைத் தமிழ மாக்கள் இருக்கின்றனர்.





நம்மிடையே சான்றோர்க்கு மதிப்பில்லை,
தான்தோன்றித்தனமும் தற்குறித்தனமும்
தலைவிரித்து ஆடுகின்றன!


´ýÈøÄ, þÃñ¼øÄ, ÀÄáÚ ¾¨ÄӨȸû; ÀýëüÈ¡ñθû; ÀøÄ¡Â¢Ãõ ¿¢¸ú¸û! þôÀÊ ±òШ½§Â¡ ¾¨ÄӨȧ¾¡Úõ ¸ñÏìÌì ¸ñ½¡¸ì ¸ñ¼ À¢ýÉÕõ, ¸ÕòÐÅ¢Çì¸õ þøÄ¡¾ ¾Á¢úô¦À¡ÐÁì¸û - ¾¡ý ¡÷? ¾ý¨Éì ¦¸Îì¸ ¿¢¨ÉìÌõ «Åý ¡÷? ±ýÀ¨¾ «È¢Â Á¡ð¼¡Áø, ¾¡Ûõ «ÅÛõ ´ý§È ´Õŧà ±ýÚ ¾ôÀ¡¸ þóÐ - þó¾¢Âý ±ýÛõ Ò¾¢Â §À¡÷¨ÅìÌû (À¢Ã¢ðʺ¡÷ §À¡÷ò¾¢Å¢ð¼ போர்வை) விளங்காத்தனமாகப் ÒÌóÐ ¦¸¡ñÎûÇ §Å¨Ç¸Ç¢ø, ¾Á¢Æý ¾ý¨É «È¢Â ÅÆ¢Â¢øÄ¡Áø ÁȾ¢ÅÂôÀðடுத் §¾¡üÚ즸¡ñ§¼ þÕ츢ýÈ¡ý. எப்போதாவது எங்கேயாவது தன்னைத் தமிழன் என்று தெரியாத்தனமாகச் சொல்லிக்கொள்வதுண்டே தவிர, அஃது அவன் தெளிந்த நினைவாக இல்லை.






   ÁÂì¸õ ¦¾Ç¢Â¨ÅìÌõ ÁÕóÐ ±ó¾ ÅÊÅò¾¢ø ¾ÃôÀð¼¡Öíܼ ¾Á¢Æ÷¸û ¦¾Ç¢ó¾À¡Êø¨Ä; «§¾ §Å¨Ç¢ø ¾Á¢Æ þÉò¾¡Ã¢ý þÉÁ£ðÒô À½¢¸Ùõ ¿¢ýÈÀ¡Êø¨Ä. þÄ츢Âò¾¢ø ¾¢¨ºÁ¡üÈôÀðÎ; þÄ츽ò¾¢Öõ ¾¢¨ºÁ¡üÈôÀðÎŢ𼠯ñ¨Á¨Â - ÅÃÄ¡ü¨È áüÈ¡ñΠšâ¡¸ ±ÎòÐ ´ôÒ§¿¡ì¸¢É¡ø ´Æ¢Â, ±ó¾ì ¦¸¡õÀÛìÌõ þó¾ ¯ñ¨Á Å¢Çí¸§Å Å¢Çí¸¡Ð.

¾Á¢Æ¢ý ¾É¢ò¾ý¨Á - ¾É¢òÐ þÂíÌõ¾ý¨Á - àö¨Á - ¦º¡øÖó ¾¢È¨Á - ¸¼ø¦¸¡ñ¼ ¦¾ýÉ¡ðÊø ¦¾¡¼í¸ôÀÎõ ÅÃÄ¡üÚò ¦¾¡¼ì¸  - Óîºí¸ «¨ÁôÒ - ¾Á¢úÅÆ¢À¡ðΠӨȨÁ - ¾¢ÕìÌÈû ¦ºÂüÀ¡ðÎì ¸¼¨Á ... ±ýÚûÇ ´ýÚܼ À¡÷ôÀÉ÷ìÌô À¢Ê측Ð. பார்ப்பனரிடத்து மயங்கிக் கிடப்பவர்களுக்கும் பிடிக்கவே பிடிக்காது.

குமரிநாட்டு வரலாற்றறிவும், வாழ்வியல் மரபுணர்வும் மறைக்கப்பட்டுப் போனதால், அதன் வழிசார்ந்த மாண்பும் மதுகையும் மூவேந்தர் காலத்திற்குப் பிறகு அறவே சுவடு தெரியாமல் வீழ்ந்து காலவெளிக்குள் புதையுண்டுபோய்விட்டன. அரபிய – பாரசீக - துருக்க – முகலாயர்களாகிய அன்னிய நாட்டவர்கள் அவர்களின் வாயில் வந்தபடி அவர்களின் ஆட்சி எளிமைக்காக இட்டழைத்த þóÐ - þó¾¢Âý [ Hindu - Indian ] ±ýனும் புதிய பெயருக்குள்ளே புகுத்தப்பட்டதால் – புகுந்துகொண்டதால், அதாவது அடைக்கப்பட்டுவிட்டதால் இனமரபுப் ¦ÀÂ÷ வெள்ளையர் வரைந்துள்ள வரலாற்று ஏடுகளில் Á¡È¢ப்போய்விட்டது.

இது வடக்கத்தியர்க்குத்தான் மிக நல்ல வாய்ப்பாக மாறியிருக்கிறது. இந்தியன் என்ற பெயரில் தமிழர் முதல்தரக் குடிமக்களாக இல்லை. இந்தி மாந்தரே முதல்தரக் குடிகளாக ஆளுமைமிக்கவர்களாக அதிகாரம் படைத்தவர்களாகி இருக்கிறார்கள். தெற்கத்திய தமிழன், வடக்கத்திய இந்திக்காரனுக்கு (இந்தியனுக்கு) அடிமையாக்கப் பட்டுள்ளான் என்பதே நடப்பு நிலை. பிறமொழியாளர் கூட்டுறவு என்பது தமிழர்க்குச் சமதரத்தில் வரவில்லை; மாறாக அவர்களைப் பிறருக்கு அடிமைபுகுத்தும் தன்மையில்தான் வந்ருக்கிறது - வந்துகொண்டிருக்கிறது.

இனி எக்காலத்திலுமே, தமிழகத்துக்கு வெளியே உள்ள ஆரியமயமாகிவிட்ட கன்னடர், துளுவர், தெலுங்கர், மலையாளியர் ஆகிய திரவிடர்கள் ¬Ã¢Â -ºÁü¸¢Õ¾ ¬Ù¨¸ìÌì ¸£úப்படிந்து; அதற்குத் ¾¨ÄÅ½í¸¡¾ ±¾¨ÉÔõ ¬¾Ã¢ì¸ Á¡ð¼¡÷¸û. [அவர்களுள் இதற்கு விதிவிலக்காக ஒருசிறுபான்மையினர் இருக்கலாம். அவர்களின் சொல் அங்கே அம்பலம் ஏறமாட்டாத ஏழைப் பேச்சாகவே இருக்கிறது.]

þó¾ ¯ñ¨Á Òâ¡Áø «Å÷¸Ç¢ý ¾¡ûÀ¢ÊòÐò – பொதுவாழ்க்கையில் அவர்களுக்குத் தலைமையளித்துத் ¾Á¢ØìÌ ±¾¢Ã¢ðÎ; ÅøÄÊ ÅÆì¸¡Îõ Á¡Éí ¦¸ð¼ò தமிழருக்கும், ¾Á¢ÆÃøÄ¡ò ¾Á¢Æ÷ìÌம் தமிழ்நலம் குறித்துச் சொல்லும் போது; À¡÷ôÀÉ÷ìÌ ÅÕõ §¸¡Àò¨¾Å¢¼, Á¢ì¸ô ¦ÀÕí§¸¡Àõ ¦¸¡ôÀÇ¢òÐì ¦¸¡ñÎ ÅÕ¸¢ÈÐ. வராமல் என்ன செய்யும்? தான் தமிழன் என்னும் வடிவம் தனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தால் அப்படி வரவே வராது? மாறாக, அது ஆரியப் புலமாந்தர் சூழ்ச்சியின்மீது எதிர்ந்து திரும்பிப் பொங்கிக்கொண்டு வரும் - வரவேண்டும்! வருகிறதா இல்லையே! ஏன்?

     உண்மையான ¾Á¢Æ÷கூட, கருத்தியல் வகையில் ¾õ þÉò¨¾§Â ¾¡õ «ÊòÐ ¦¿¡Ú츢 «ôÒÈõ¾¡ý À¡÷ôÀÉâý À츧Á §À¡¸ ÓÊÔõ - §À¡ö «Åர்களின் ¾¢Á¢¨Ã அசைக்க முடியும் - «¼ì¸ ÓÊÔõ. இதுதான் நமது நடப்பு நிலைமை.

¯¼ýÀ¢Èó§¾ ¦¸¡øÖõ §¿¡ö¸Ç¡¸ ¿ÁÐ «Ãò¾ò¾¢ý «Ãò¾í¸§Ç þÕìÌõ§À¡Ð; «ô À¡÷ôÀÉì ¦¸¡ÎõÀ÷¸ÙìÌ §Å¦ÈýÉ À¡Ð¸¡ôÒ §ÅñÎõ? தமிழுக்கு மாறுசொல்லும் ஒருவனை, அவன் பிறப்புவழி ஆராய்ந்து பார்த்தால்தான் இந்த உண்மை புரியுமென்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தெளிவுசெய்துள்ளார்.

அதாவது, அவனுக்கு உண்மையிலேயே தமிழ்தான் தாய்மொழியா என்று பிறப்பியல் காணப்பெறும் போது, தமிழ்நலத்திற்கு அவன் மாறுபடுவதற்குக் காரணம் அவன் தாய்மொழி வேறு என்ற உண்மை நமக்குப் புரியும்.

யாருக்கு எது தாய்மொழியாக இருந்தால் என்ன? யாருக்கும் அதனால் யாதொரு பாதகமும் இல்லை. ஆனால், தமிழ்த் தாய்மொழிக்குத் தீங்கு செய்யப் பிற தாய்மொழிக்காரர்கள் எண்ணங் கொள்ளும் போதுதான், நமக்கும் அவர்களுக்கும் இடையிலே வளர வேண்டிய உறவு, தளர்ந்து தாழ்ந்து ஒழிந்துபோகின்றது. ஏன், மோசமாகிடிம் நிலையும் பகை என்றாகிவிடுகின்றது என்பது நடப்பியல் உண்மை.

அவர்களுள் மீப்பெரும்பாலானவர்கள், முற்றிலும் வடமொழி மயமாகிவிட்ட மன நிலையில் இயங்கும் காரணத்தால், தமிழின் அனைத்துமொழித் தலைமை, மூல முதன்மை, தனித்தன்மை என்பவை அவர்களுக்கு விளங்குவதில்லை. திரிபு நிலையில் தோன்றி; ஒட்டுண்ணித்தனமாக இயங்கிக்கொண்டுள்ள தம் தாய்மொழியின் இயலாத் தனத்தைப் போலத்தான், தமிழுக்கும் வடமொழியின் உதவியில்லாமல் இயங்க முடியாத இயலாமை இருக்கும் என்று அவர்களின் மனம் எந்த ஆராய்ச்சியுமின்றிப் பார்த்ததைப் பார்த்தபடி, கேட்டதைக் கேட்டபடி நம்பி முடிவெடுத்துக்கொள்ளும் - கொள்கிறது.

கடைபோகச் சிந்துக்கும்போது, “ அதுபற்றி நமக்கென்ன கவலை? நாம் தமிழர், தமிழ்த்தாய் நம் தாய், அவள் அவர்களுக்குத் தாய் அல்லள், நாம் அவள் பெற்ற மக்கள். நம் தாயை நாம்தான் காத்துப் பேணிக்கொள்ள வேண்டும். பிறர் எப்படிக் காப்பர்? ஏன் காக்கவேண்டும்? “ என்றொரு தெளிவும் நமக்குள் உயிரின் ஆழத்திலே தானாகவே எழுகிறது.

  தமிழத் திரிபினத்தவருள், நம்மோடு உண்மையாகவே நன்கு இயைந்து யாதொரு வேறுபாடுமின்றி; மாறுபாடுமின்றி ஒன்றித்துவிட்ட ஒருசிலர் இதற்கு விதிவிலக்குகளாக இருக்கலாம். அவர்கள் அருந்தமிழே அன்னையெனக் கொண்டு அதற்காகவே தம் வாழ்க்கையை ஈந்துமிருக்கலாம். அத்தகையவர்களை மதித்துப் போற்றுவது நம் எல்லோர்க்கும் கடமை, பெருமை. ஆனால், அவர்களை வைத்து, அவர்கள் தோன்றி வந்த இனவழியினர் அத்தனைப் பேருமே அவர்களைப் போன்றவர்களே (தமிழுக்கு உற்றவர்களே) என்று எண்ணுவதும் எதிர்பார்ப்பதும் நம்புவதும் அறியாமை அல்லவா?

வணக்கத்துக்குரிய வீரமாமுனிவர், போப்பு, கால்டுவெல் போன்றோரைக் கொண்டு; மேலைநாட்டார் எல்லோரும் தமிழ்வளர்ப்போர் என்று எண்ண முடியுமா? தமிழைப் புகழ்ந்துவிட்டார்கள் என்பதற்காகத் தமிழ் மரபியலின் காவலர்களே அவர்கள்தான் என்று நினைப்பது சரியாகுமா?

யார் கையில் எதை ஒப்படைப்பது? யார் வீட்டில் யார் குடும்பம் நடத்துவது? விருந்தினருக்கும் குடும்ப உறுப்பினர்க்கும் உள்ள உரிமையும் உறவுமுறையும் ஒன்றா? இன்றுங்கூட விருந்தோம்பல் பண்பில் தமிழரைவிடச் சிறந்தவரில்லை எனலாம். தமிழரின் உள்ளுறவுக் கொள்கையைவிட வெளியுறவுக் கொள்கை மிக இனியது என்பது உலகறிந்த செய்தி.

தமிழர்கள் தம்முள் தம்மைப் பேணுவதைவிடத் தம் அயலாரை அன்னியமாகக் கருதாமல், அனன்னியமாகக் கருதிப் பேணுவதில் மிகத் தாராளச் சிந்தையுடையவர்கள். அதனால்தானே வந்தாரையெல்லாம் வாழவைக்கும் தமிழ்நாடு என்றொரு மெத்தப் பெரிய பேரும் நமக்கு இருக்கின்றது.

எனவே, விருந்தினர் எப்போதும் வரலாம் போகலாம் – எல்லாம் நன்றாக நடக்கட்டும். ஆனால், குடும்பத்தில் அவர்கள் உறுப்பினர்கள் ஆகமாட்டார்கள். அவர்களுக்கேயுரிய கண்ணியத்தோடு அவர்கள் நடந்துகொள்வார்கள் – நடந்துகொள்ள வேண்டும். நாமும் கண்ணியம் தெரிந்து அவர்களை மதித்து அன்போடும் பண்போடும் நடத்த வேண்டும்.

குடும்பத்துக்கு நண்பர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் குடும்பத்தில் தலையிடுவது இல்லை, கூடாது. குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாதவன் அல்லது அன்பில்லாதவன்தான் தனது குடும்பத்தைத் தவிக்கவிடுவான். அடுத்தவர் சொற்கேட்டுக் கேட்டு அதன்படியே நடப்பான். ஆனால், அவனுக்கோ தானே தன் குடும்பத்தை நடத்துவதாக மனத்துக்குள் ஒரு நினைப்பு!

அவரவர் உழைப்பிலும் உண்மையிலும் தன்மையிலும்தான் அவரவர் குடும்பம் நடைபெறுவது நன்றென்று உலகமே உணர்ந்து நடக்கும்போது, தமிழர்கள் மட்டும் பிறரிடத்தில் போய்த் தம் குடும்பத்தை நடத்துமாறு அதன் தலைமையையும் கடமையையும் பொறுப்பையும் ஒப்படைப்பது என்பது என்ன அறிவாக இருக்கும்? என்ன பண்பாக இருக்கும்?

இன்றளவும் ஆரிய வழிப்பட்டவர்களே அல்லது அதற்குக் கட்டுப்பட்டவர்களே தமிழ்நலன்களைத் தீர்மானிக்கின்றனர். தமிழ்வழிப்பட்ட உண்மையான தமிழறிஞர்கள் அங்கே தொடர்ந்து அதிகார வலத்தால் ஓரங்கட்டப்படுகின்றார்கள். பெரும்பான்மை, சிறுபான்மை எனப்படும் சூழ்ச்சிப் போக்கு சார்ந்த நிலையில் இவை மிகத் துணிகரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழன் வீட்டில் ஆரியன் அதிகாரமா? அடக்குமுறையா? அடாவடித்தனமா? அதற்குத் தமிழன் வீட்டு – குடும்பத்திலிருந்தே ஆதரவா? அப்புறம் என்ன? ஆரியத்துக்கே எல்லாம் எடுபிடி, அடிப்பொடி. இதுதான் நமது நிலைமை!

þனி, இந்த உண்மையினை மூடி அமுக்குவ¾üÌ அறியாத தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் Á¢¸ ±Ç¢¾¡¸ô ÀÂýÀÎòÐõ ஆற்றல்சான்ற ¯½÷கரமான àñ¼ü¸ÕÅ¢ ‘Á¾õ – சமயம்’ ±ýÀ¾¡Ìõ. சமற்கிருதம் இல்லாமல் சமயமில்லை என்பதே அந்தக் கருத்தியலின் ஆணிவேர். ºÁü¸¢Õ¾õ þøÄ¡Áø சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) முதலான ¾Á¢úîºÁÂí¸û þÂí¸¢ÅóÐûÇ ÅÃÄ¡Ú ¦¾Ã¢Â¡¾ «¨ÃÌ¨È «È¢Å¡Ç¢¸Ç¡ø ¯ñ¨Áò ¾Á¢úÓÂüº¢¸û இவ்வாறு ¦À¡í¸¢ô¦À¡í¸¢ Áí̸¢ýÈÉ.

±ýÉ ´Øí¸£ÉÁ¡¸ ¿¼ó¾¡Öõ ÀÚ¢ø¨Ä. ¬Ã¢Âô À¡÷ôÀÉ ¬¾¢ì¸ò¨¾ அறிவுத் துறைகளிலும், கலைத் துறைகளிலும், ஆன்மிகத் துறைகளிலும் ±¾¢÷측¾Å÷¸û ±ø§Ä¡Õõ ¯ò¾Á º£Ä÷¸û - ¯ò¾Á º£Ä¢¸û, இறையருட் செல்வர்கள். மாறாக, உண்மையாகவே ஞாயமான கரணியகருமியங்களையக் கொண்டு ±¾¢÷ôÀÅ÷¸û ±ÅḠþÕó¾¡Öõ, «Å÷¸û அனைவரும் ¸¼×¨Ç ¿õÀ¡¾Å÷¸û - «Ãì¸÷¸û - ´Ðì¸ò¾ì¸Å÷¸û. தமிழர் மதங்களின் தெய்விக முகமூடியை ஆரியர்கள் நன்றாகவே பயன்படுத்துகின்றார்கள்.

‘ஆரியப் பொல்லாங்கு எதிர்ப்பு’ என்பது கடவுள் எதிர்ப்பாகத் திரித்துவிடப் பட்டுள்ளது. இந்தக் கருத்துத் திரிப்பு ஆரியப் பார்ப்பனராலும் அவர்களின் அடிவருடித் திரியும் அடிமைத் தமிழப் பிறவிகளாலும் பெரிய அளவில் செய்யப்பட்டுவருகிறது. இனமொழி உண்மைக்கும் ஆன்மநெறிக்கும் நடுவே புகுந்து ‘துண்டாடும் சூழ்ச்சிப் போக்குகள்’ இன்றளவும் மிக நன்றாகவே நடக்கின்றன. இந்தச் சூழ்ச்சியினைக் கண்டு உணர்வதற்கு முகக்கண் மட்டும் போதாது; ஆழ்ந்த – கூர்த்த அறிவுக்கண் ஆகிய அகக்கண்ணும் தேவை.

அறிவறியாத பெரும்பான்மைப் பேதைத் தமிழரிடையே ஆரியக் கருத்துக்கு இணங்கிய ¾¢¨ÃôÀ¼ì Üò¾÷¸ÙìÌõ Üò¾¢Â÷¸ÙìÌõ º¼íÌ ¾ÅÈ¡¾ ÅçÅüÒ¸û ±ýÉ! Žì¸í¸û, Å¡úòиû ±ýÉ! அவர்களையே வாழ்க்கைக்கு எந்த நிலைக்குமான எடுத்துக்காட்டாகக் கொள்கின்ற – தமிழ்வடிவமாக நம்புகின்ற [படித்த - படிக்காத] மக்களின் குருட்டுத்தனம் என்ன! ¿ø¦Ä¡Øì¸ÓûÇ ±ÅÕõ þó¾ மடமைக்கும் ¦¸¡Î¨Áக்கும் ¯¼ýÀ¼Á¡ð¼¡÷¸û! «ôÀÊ ¯¼ýÀðÎô §À¡¸¢ýÈÅ÷¸Ç¢ý ¿øÄ ¾ý¨Á ±ýÀÐ ±ýÉ தன்மை? ±ôÀÊ? ±ýÛõ §¸ûÅ¢¸ÙìÌâÂÐ.

இவ்வளவுக்கும் நடுவிலும், ¾ü¸¡Äõ º¢È¢Ð Á¡üÈõ ¸¡ñ¸¢ÈÐ. þó¾ì ¸¡Ä Á¡üÈò¨¾ ¯ñ¨Áò ¾Á¢úÅøÄÅ÷¸û ÀìÌÅó ¦¾Ã¢óÐ பதந்தெரிந்து ÀÂýÀÎò¾¢ì ¦¸¡ûÅÐ Á¢¸Á¢¸ þýȢ¨Á¡¾¾¡Ìõ. §À÷ - Ò¸ú - Å¢ÇõÀÃõ ±ýÚûÇ ±¨¾Ô§Á ¦À¡ÕðÀÎò¾¡Áø þɦÁ¡Æ¢ ¿Äõ ´ý¨È§Â ¸Õоø §ÅñÎõ - ¸¼¨ÁÒâ¾ø §ÅñÎõ.

புரட்சிப் பாவேந்தர் அறிவுறுத்தியாங்கு, ¾£į́¼Â À¡÷ôÀÉâý ¬Ô¾í¸û þó¾¢ - ż¦º¡ø’ ±ýபவற்றோடு வடவெழுத்து (கிரந்த எழுத்து) என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இக்காலத்தில் நாம் கண்டுவரும் விந்தையுள் வந்தை யாதென்றால், À¡§Åó¾÷ ¸ண்Î ¸¡ðθ¢ýÈ ¯ñ¨ÁìÌ ±¾¢Ã¡¸ þÕôÀÅ÷¸ûܼ, ÍõÁ¡ «Å÷¾õ ¦ÀÂâø þÂì¸õ ¿¼òи¢È¡÷¸û - «Å÷ ²ü¸¡¾ ¦ºÂø¸¨Ç «Å÷¾õ ¦ÀÂáø н¢óÐ ¦ºöЦ¸¡ñÎ; «¾¨Éò ¾Á¢úò ¦¾¡ñÎ ±ýÚ ¦Åð¸Á¢øÄ¡Áø ¦º¡øÄ¢ ÅÕ¸¢È¡÷¸û. þÐ §À¡ýÈ Á¡öÁ¡Äò §¾¡üÈí¸Ç¢ø º¢ì¸¢ì¦¸¡ûÇ¡Áø, ¦¾Ç¢Å¡¸ þÕóÐ ¦ºÂüÀΞüÌô À¡§Åó¾ò¨¾ ´ù¦Å¡Õ ¿¡Ùõ µ¾¢ ¯½÷óÐ ÅÕÅÐ ´ýÚ¾¡ý ÅÆ¢Â¡¸ þÕ츢ÈÐ.

ż¦º¡ø’ §ÅñÎõ ±ýÀ¾¡ø¾¡ý – வேண்டும் ±ýÀÅ÷¸Ç¡ø¾¡ý ż¦ÅØòÐ’ ±ýÈ ´ýÚ  தமிழ்மொழியிலே ѨÆì¸ôÀθ¢ýÈ Åý¾¢½¢ôÒ¸û ¿¼ì¸¢ýÈÉ ±ýÀ¨¾ ÁÈ츧Åñ¼¡õ. பாவேந்தரின் ¾Á¢Æ¢Âì¸õ ´ýÚ §À¡Ðõ, ¾Á¢Æ÷தம் Ţξ¨ÄìÌ §ÅñÊ ±øÄ¡ò ¾¢ð¼í¸Ùõ «¾ý¸ñ «¼í¸¢ÔûÇÉ.

¯Æ×ÅøÄ ¯ÆÅÛìÌ Å¢òи¨Ç Å¢¨ÇÅ¢ì¸ò ¦¾Ã¢ÔÁøÄÅ¡? விதைநெல்லையும், வீட்டுக்கு வேண்டிய நெல்லையும், விற்பனைக்குள்ள நெல்லையும், நல்ல வாழ்வியல் அறிவுத்திறம் படைத்த உழவர்கள் நன்றாக அறிந்திருப்பர். அறியாத உழவர்கள்தான் எப்படியோ என்னவோ செய்துவிட்டு விதை நெல்லுக்கும் விதியற்று அலைந்துதிரிவர்.

´ýÚìÌõ ¯¾Å¡¾ ¯¾Å¡ì க¨Ã¸ÙìÌî ¦º¡òи¨Ç Å¢üÚò ¾¢ýÚò ¦¾¡¨Äì¸ ÁðΧÁ ¦¾Ã¢Ôõ? ¸¼Ä¢ø ã츢 ÓìÌÇ¢òÐ ÓòÐ츨Çì ¦¸¡ñÎÅóÐ ÓýÉ¡§Ä ¨Åò¾¡Öõ «Åü¨Èô ÀÂýÀÎòÐõ «È¢× ÀýÈ¢¸ÙìÌì ¸¢¨¼Â¡Ð ±ýÀÐ þ§ÂͦÀÕÁ¡ý «È¢×¨Ãò¾ À¡íÌ «øÄÅ¡?

°¼¸í¸Ç¢ø Å¢üÚô À¢¨ÆôÒ측¸ ¾Á¢úÅ¡öôÒò ¾Äí¸Ç¢ø§À¡ö ¯ð¸¡÷óЦ¸¡ñÎûÇ ÀÄ÷ìÌò ¾Á¢úÀüÈ¢ ´Õ ¸Å¨ÄÔõ þø¨Ä. ±ýÉ ¿¼ó¾¡Öõ ÅÕò¾§Á¢ø¨Ä. þÅ÷¸û ±ýÉ §ÅñÎÁ¡É¡Öõ ±ôÀÊ §ÅñÎÁ¡É¡Öõ ¦º¡øÅ¡÷¸Ç¡õ - ¦ºöÅ¡÷¸Ç¡õ «¨¾ôÀüÈ¢ ¡Õõ ´ýÚõ ¦º¡øÄìܼ¡¾¡õ - §¸ð¸ìܼ¡¾¡õ.




காலந்தோறும் கற்றறிந்தோர்
காத்தளித்த மரபுநெறி






சிலப்பதிகாரத்தில்:

      மூன்றாஞ் சங்கத்துச் சான்றோர் செய்யுள்களில் மிகச் சிலவான சமற்கிருத – வடசொற்கள் இடம்பெற்றுள்ளன. அவையும் தொல்காப்பியத் தடத்தில் தப்பாமல் நிற்கின்றன. இம் மூன்றாஞ் சங்ககாலத்துக்குப் பிற்பட்டதாகிய சங்கமருவிய காலம்ம் என்னும் பெரும்பாவியக் காலத்தில் எழுந்த சிலம்பும் மேகலையும் அவற்றுக்கு ஒத்த பிறபிறவும் தொல்காப்பியர் கட்டளையைத் தலைமேற்கொண்டு நிற்கின்றன.

அவ்வகையில், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதிப் பெருமகன் உச்சிமேல் வைத்துக் கொண்டாடிய சிலப்பதிகாரப் பெரும்பாவியம் ஓர் மூன்று அல்லது நான்கு விழுக்காட்டு அளவு வடசொற்களைப் கலந்துசெய்யப்பெற்றுள்ளது. அவை சற்றும் தொல்காப்பிய வரம்பினை மீறவேயில்லை.
 [ காண்க:- ஜினேந்திரன் > சினேந்திரன், ஜினவரன் > சினவரன் [ நாடுகாண் காதை : 177 - 180], அஷ்டமி > அட்டமி[அட்டமி ஞான்று: கட்டுரை காதை], ஜாதரூபம், ஜாம்பூந்தம் [சாதரூபம், சாம்பூந்தம்: ஊர்காண் காதை : 201-202], மகிஷன் > மயிடன் [மாமயிடன் செற்று: வேட்டுவ வரி]
           

மணிமேகலையில்:

     மணிமேகலைப் பாவியத்தின் ஆசிரியர் தண்டமிழ் ஆசான் மதுரை கூல வாணிகன் சீத்தலை சாத்தனார் புத்த தருமத்தை விளக்குகையில் மொழிபெயர்க்க இயன்ற இடங்களில் மொழிபெயர்த்தும், அவ்வாறு இயலாத இடங்களில் தமிழ் ஒலிமரபு கெடாமல் ஒலிபெயர்த்தும், தொல்காப்பியர் இட்ட ஆணைவழி நின்று அந்நூலைப் படைத்துள்ளார்.

ÌÈ¢ôÀ¡¸ ºÁÂ ÅÆì¸¡¼ø Á¢ÌóÐûÇ ¾Åò¾¢ÈõâñÎ ¾ÕÁí§¸ð¼ ¸¡¨¾ ±ýÛõ ¾¨ÄôÀ¢Ä¡É 29¬ÅÐ ¸¡¨¾Ôõ, ÀÅò¾¢Èõ «Ú¦¸Éô À¡¨Å§¿¡üÈ ¸¡¨¾ ±ýÛõ ¾¨ÄôÀ¢Ä¡É 30¬ÅÐ ¸¡¨¾Ôõ ż¦º¡ü¸Ç¡¸¢Â ºÁü¸¢Õ¾ (ºí¸¾) -À¢Ã¡¸¢Õ¾ - À¡Ä¢ ¦Á¡Æ¢î ¦º¡ü¸û Á¢¸ô ÀÄÅ¡¸ Á¢¨¼ó¾ÉÅ¡¸ «¨Áó¾¨Å. «¨Å ÓüÈ¢Öõ ż¦ÅØòÐ ´Ã£þò ¾Á¢ú ±Øò¾¡ø ÁðΧÁ «¨ÁóÐûÇ ÁÂí¸¡ ÁÃÀ¢ý ±ØòÐӨȨ ¬Ã¡öóÐ ¸¡Ïí¸û.

      ஐம்¦ÀÕõ À¡Å¢Âí¸Ùû (³õபெருங்காப்பியங்கÙள்) சிலம்பும் மேகலையும் தவிர பிற அனைத்தும் வடபுலத்துத் தழுவல்களே. அவை வடதிரவிடவழிக் கதைகளே யன்றிò தென்றமிழ் மண்ணில் நிகழ்ந்த வரலாற்றுப் படிவங்கள் அல்ல. அயலான அவை தமிழிற் புகுந்து புதுவடிவம் பெறும்போது, தமிழ்மொழியின் மரபுவழாமல் வடிவுற்று நிற்பவை. அங்கே கிரந்தம் இல்லவே இல்லை. ஐம்பெருங் காப்பியங்களைப் போன்றே ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் ஐஞ்சிறு பாவியங்களும் தமிழ்வண்ணம் பெற்றுத் தனித்தகவோடு உள்ளன.

தமிழ்த்தலைமை தமிழர்தம் கையில் இருந்தவரை எந்த அயல்மொழிக் குறுக்கீடும் இல்லை. முன்னை தமிழர்களால் எல்லா மொழிகளும் நட்புமுறையில் பார்க்கப்பட்டன, பழகி உறவுகொள்ளப்பட்டன. நட்பில் நிகர்நிலை உண்டு; அடிமைநிலை இல்லை என்பதைச் சீர்தூக்கி உணரவேண்டும். தன் ஆயுதமும் தன்கைப் பொருளும், பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே” என்னும் அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கை கூறுவது போல, இற்றைக்குள்ள தமிழ்த்தலைமை தமிழர் அல்லாதவர்களின் கைகளில் நெகிழ்த்துவிடப்பட்டுள்ளதுதான் எல்லாக் கோளாறுகளுக்கும் காரணமாக உள்ளது.

குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறை தமிழர்களின் வயமில்லை. அவற்றைத் திரவிடரும் ஆரிய வழியரும் பெருமுதலீடு இட்டுக் கைவயப்படுத்தி உள்ளனர். தமிழ்மண்ணில் உண்மையான தமிழனுக்கும் தமிழுக்கும் வாழ்வில்லை; வல்லமையில்லை, வளப்பமில்லை. கேவலம் திருமண அழைப்பில்கூட தமிழ அரசப் பண்பாட்டு உருவமைப்புகளுக்கு மாறாக, மராத்திய அரசப் பண்பாட்டுப் படங்களே இடம்பிடித்துக் கொண்டுள்ளன.

எது தமிழ் அரசமரபு சார்ந்த உருவமைப்பு; எது அன்னிய அரசமரபு சார்ந்த உருவமைப்பு என்Àதைக்கூட இற்றை இளைய தலைமுறை அறியும் வாய்ப்புகள் ஏறத்தாழ அடியோடு அற்றுப்போய்விட்டன என்றே கூறிவிடலாம். பகுத்தறியும் அறிவார்ந்த தமிழறிவுத்திறம் பிறவற்றிலிருந்து தனித்து வேறுபிரித்து அறியப்படுவதில்லை.

இப்படிப்பட்ட எளிய பண்பாட்டு நடைமுறைகளில்கூட, தன்னிலை இழந்து பிற மரபினரைச் சார்ந்துகிடக்கும் இவ்வேதுங்கெட்ட தமிழர்கள், எப்படித் தம் மொழியில் மட்டும் தெளிவான நிலையில் இருக்கமுடியும்? தம்மை மூவேந்தர் வழிவந்தவர்கள் என்று கள்ளம்பேசித் திரிபவர்கள் ஒருவர்கூட இவ்வகையில் அதற்கான மாற்றுரு கண்டிருப்பதாகத் தெரியவில்லையே!

வடபுலத்து மராத்தி, குசராத்தி, இந்தி வாழ்வியல் மயமாகி வருகின்ற இவர்களுக்கு அந்த வடவர்களின் போக்கில் தம்மை மாற்றிக் காட்டிக் கொள்வதற்கு; அவ்வடபுÄத்தாரின் மொழியமைப்பும் போக்கும் அப்படியே அடியொற்றிக் கொள்ளப்பட வேண்டியதாகி இருக்கிறது.

அப்படி அந்த உள்மனத்து மாறுதல்பெற்ற நிலையில் இருப்பவர்களே உருவத்தில் மட்டும் தமிழர்களாக இருந்துகொண்டு; ஆரியமயமாக ஆகுவதற்குத் துடிக்கின்றார்கள். அதற்கு மாறுபட்டு நிற்கும் உண்மையான தமிழர்களை அவர்கள் எதிரிகளாகவும் எதுவும் தெரியாத, உலகம் புரியாத, பத்தாம் பசலித்தனமானவர்கள் என்றும் இளப்பமாக நினைக்கின்றார்கள். உள்ளம் எப்படி, அப்படித்தான் செயல். எதையும் தன்மயம் ஆக்கிக்கொள்ளும் நம் முன்னோர்களின் தடத்திலிருந்து நம் காலத்தவர்களான நம்மில் பலரும் நிலைபெயர்ந்து அல்லது நிலைபிறழ்ந்து நிற்கின்றனர் என்பதே உண்மையான நடப்பு நிலவரமாகும்.


தொடக்கக் கால சமணரும்
இலக்கண வரம்பு மீறவில்லை

          கடைச்சங்க காலத்திய புலவர்களுள் சமணமதஞ் சார்ந்த புலவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் தமிழ்மரபியலுக்கு உட்பட்டே இயங்கினர். ஏனெனில், அப்போதிருந்த தமிழ்மன்னர்களும் தமிழச் சான்றோர்களும் தமிழ்மரபியலில் நன்கு பதிந்துநின்றதேயாகும். எல்லாம் தமிழ்மக்களின் கையில் – தலைமையில் அடங்கி இருந்த காரணத்தால் யாராலும் தம் விருப்பம்போல் எதுவும் செய்துவிட முடியவில்லை என்பதே இன்னும் தெளிவான உண்மையான காரணமாகும்.

     அவ்வகையில், தமிழ்த்தலைமை தமிழப்புலவர் கையில் இருந்த வரையிலும், எத்துணை அயலின மாந்தர் கூட்டுறவும், நட்பும், கருத்தீடும், என எதுவும் தமிழுக்கு மாறாக இயங்கவில்லை, இயங்க முடியவில்லை. தமிழரசர் தம் சொந்த மண்ணிலேயே தம் ஆட்சியை இழந்து; சிற்றரச நிலையில் ஒடுங்கி; நெடுங்காலம் அடிமைபபட்டுக் கிடந்த காலத்தில்தான் அயலார்க்குத் தமிழில் தம் கைவரிசையைக் காட்டும் துணிவே பிறந்துள்ளது.

      சங்கமருவிய காலத்திற்குப் பிறகு, களப்பிரர் ஆட்சியில், தமிழ அரசர்கள் செயலற்றுக் கிடந்தாலும், தமிழ்ப்புலவர் பெருமக்கள் அந்த அயலார்தம் புகுத்தல்களை அடியோடு புறக்கணித்து நின்றனர்.

சும்மா அவரவர்தம் மத வட்டத்துக்குள் மட்டுமே அந்த அயலவர்கள் கேட்பாரற்றுத் திமிர்ப்பாய் இருந்துள்ளனர். அவர்களின் மொழிகளான பாலி, பிராகிருதம் போன்றவற்றைச் சுந்தரமூர்த்தி நாயனார் கேலிசெய்துள்ளார். யாருடைய மொழியில் யார்வந்து நாட்டாண்மை புரிவது; யாருடைய சமயத்தில் யார் வந்து குறுக்கீடு செய்வது எனும் போக்கில் அப்பாடல் அமைந்துள்ளது.

இஃது இற்றைக்கு ஆயிரத்து இருநூறு (1200) ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்களிடத்தில் இருந்த தன்னிலைத் தெளிவு. நால்வர் வழிநடப்போர் என்று தம்மைப் பெருமிதமாய்க் குறிப்பிட்டுக்கொள்ளும் உள்ளமுடையவர்கள், அந்த நால்வர்தம் மொழிக் கொள்கைக்கு மறுதலித்து மாறுபட்டு நிற்பது என்ன காரணத்தாலோ! சிந்திப்பார்களா?


 


பத்தி இலக்கியம் படைத்த
பன்னிரு ஆழ்வார் இருபத்தேழு திருமுறையாசிரியர்
இலக்கண வரம்பை மீறவில்லை


¨À ¯§Â¡ÌТø ¦¸¡ñ¼ ÀÃõÀçɔ - ¦Àâ¡úÅ¡÷ : ¯öÂ×ÄÌ : 1


“ §¿¡üÈ §¿¡ýÀ¢§Äý Ññ½È¢Å¢§Äý
  ¬¸¢Öõ þÉ¢ ¯ý¨ÉÅ¢ðÎ ´ýÚõ
    ¬üȸ¢ü ¸¢ýÈ¢§Äý «ÃŢɨ½ «õÁ¡§É
    §ºüÚò ¾¡Á¨Ã ¦ºó¦¿ æÎÁÄ÷
  º¢Ã£Åà Áí¸Ä¿¸÷
     Å£üÈ¢Õó¾ ±ó¾¡ö ¯ÉìÌ Á¢¨¸Âø§Äý «í§¸! ”
                                                                   - ¿õÁ¡úÅ¡÷ : §¿¡üÈ §¿¡ýÒ : 1

“ ¾£ÁÉí ¦¸Îò¾¡ö ¯É즸ý ¦ºö§Åý±ý º¢Ã£¾Ã§É
                                                                   - ¿õÁ¡úÅ¡÷ : §¸ºÅý¾Á÷ : 8

“ þãþ ¯ý¨É ±ýÛû¨Åò ¾¨É±ý þÕ˧¸º§É! ”
                                                                 - ¿õÁ¡úÅ¡÷ : §¸ºÅý¾Á÷ : 9


ஆழ்வார் பாட்டில், உயோகு’, ‘சிரீவரமங்கலநகர்’, ‘சிரீதரன்’, ‘இருடீகேசன்’, ... என்று வந்துள்ள தொல்காப்பிய நெறியினைக் கண்டுகொள்ளுங்கள். ¿¡ÂýÁ¡ர் நமசிவாய வாழ்க’ என்றனரே அல்லாமல், நமஷ்ஷிவாய’ என்று ஓதவில்லை, எழுதவில்லை. ஆனால், இன்றுள்ள பிழையுணர்வாளர்கள் நமஷ்ஷிவாய’  என்கிறார்கள். இது இந்தி முதலான வடபுல மொழிவழி வந்த புதிய தாக்கம்.

சங்கரன் என்று கூறாமல், ஷங்கர்’ என்பதும், நாதன் என்று சொல்லாமல், நாத்’ என்பதும், அரசு என்று கூறாமல், ராஜ்’ என்பதும், ஈசன் என்று கூறாமல், ஈஷ்’ (சத்தீஷ், ராஜேஷ், ஜக்தீஷ் ...) என்பதும், சேகரன் என்னாமல் ‘ஷேகர்’ என்பதும், ... அங்கிருந்து இங்கு புகுந்து கொண்டுள்ள புகுத்தல்களே! – திணிப்புகளே!

இதனைக் குறித்து ஏனென்று கேட்டால், அதுதான் பரந்த மனப்பான்மையாம்! அப்படியென்றால், அப்படிச் சொல்லாத – எழுதாத அந்த நால்வரும், அவர்களை ஒத்த ஏனைய இருபத்துமூவரும், ஆழ்வார்களும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?


தன்மொழிக் கேட்டில் தலைநிற்கும் 
பன்னிரு பாட்டியல் நூலும் மீறவில்லை


      பாட்டியல் என்னும் பெயருடைய பல நூல்களுள் பன்னிரு பாட்டியல் என்பது தலைமையானது. அது மிக்க புகழ்படைத்த பழந்தமிழ்ச் சான்றோர்தம் பெயரையும் மிடைந்துகொண்டு; நலமும் தீங்குமாய்த் தமிழியலைக் கூற முற்பட்டுள்ளது.

கேடுதரும் கூறுபல மிக்குள்ள அதுகூடத் தொல்காப்பிய ஆணையை மதித்து நடந்திருக்கிறது. அது இருபத்தேழு நாள்மீனுக்கும் எழுத்துப் பாதீடு செய்கிறது. அந்த எழுத்துகள் ஒன்றுதானும் கிரந்த எழுத்தாய் இல்லை.

      இக்காலத்தில் பெயர்க்கு முதலெழுத்தாக வரும் எழுத்து அட்டவணைகள் நாள்மீன் வரிசைப்படி தரப்பட்டுப் புழக்கத்தில் உள்ளன. அவை வடவெழுத்துகளோடு விரவியுள்ளன. ஆனால், பன்னிரு பாட்டியல் அவ்வாறு குழப்படி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒரு குருக்களுக்குக்கூட ஒன்றும் தெரிந்திருக்கவில்லை, ஒரு கணியருக்குக்கூட அறவே எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான், வடவெழுத்துகள் கலந்த கலப்பு அட்டவணை நடமாட்டத்தில் இருந்துகொண்டு நம்மை நடைப்பிணமாக்கிக் கொண்டுள்ளது.

அப் பன்னிரு பாட்டியல் முற்றிலும் தமிழ் எழுத்துகளைக் கொண்ட பெயர் முதல் எழுத்து அட்டவணையைத் தந்துள்ளது. இது இன்றைய தமிழ்ப்புலவர்க்கும் தெரியாத செய்தியாக மறைந்துகிடக்கிறது.

உரையாசிரியர்கள் 
தமிழ் ஒலிவரம்பை மீறவேயில்லை


பேராசிரியர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், சங்கர நமச்சிவாயர், மயிலைநாதர், ... என்ற தொடக்கத்தான உரையாசிரியப் பெருமக்கள் பழம்பெரும் பேரிலக்கியம், பேரிலக்கணம் என்றுள்ள பலவற்றுக்கும் உரை எழுதியுள்ளனர். அவ்வுரையில் கிரந்த எழுத்துகள் பயிலவில்லை.

இவர்களுள் சேனாவரையர் என்பவர் “ ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் Åடபாடைக்கண் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் இவை வட¦º¡ல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும் ” என்று தமிழ்ச்சொல் வடசொல் என்பவற்றின் இயங்குதிறம்பற்றி, மிக்க அறியாமைபட எழுதியிருந்தாலும்கூட, அவர்தம் உரையாக்கத்தில் வடவெழுத்துகளைப் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அவர் இருமொழிப் புலமை அதிலும் வடமொழிப் புலமைமிக்கவர் என்ற போதிலும் அவர் தமிழ்மொழியில் எழுதுகின்றார் எனும் நினைவு தவறாமல் – தப்பாமல் எழுதியுள்ள மொழியொழுங்கு யாவராலும் பின்பற்றத் தக்கது.


தெய்வச் சேக்கிழார் மீறவில்லை

        ‘ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்’ என்று செம்மாந்து; பண்சுமந்த பாடல்களால் சிறந்துநிற்கும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தை அருளிச்செய்தவர் தெய்வச் சேக்கிழார். அவர் முப்போதும் மட்டுமன்றி எப்போதும் சிவனடி மறவாத திருவருட் சிந்தையர். அவர்தம் நூலில் யாங்கணும் தொல்காப்பியச் சட்டம் மீறப்படவேயில்லை. அவர்தம் புலமைக்கும் பத்திவளமைக்கும் மாசுகூற வல்லாரும் உளரோ?

கிரந்த எழுத்தைப் பயன்படுத்தாத சேக்கிழார் என்ன இறைமறுப்புக் (நாத்திகக்) கூட்டத்தாரோ? திராவிடக் கழக உறுப்பினரோ? இல்லை, மலேசியத் தமிழ்நெறிக் கழகத்து உறுப்பினரோ? கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாதவர்கள் அனைவருமே இறைமறுப்பாளர்கள் என்று தம்மை மெத்தப் பெரிய மேதாவிகளாகவும் பத்திமையாளர்களகாவும் பிறழ உணர்ந்திருக்கின்ற தமிழ்த்திறம் புரியாத பேர்வழிகள் பலரும் இப்படித்தான் கூட்டத்தில் கூவிப் பிதற்றித் திரிகின்றார்கள்.

அதற்கென்று அவர்களுக்கு மலேசிய அரசினர் – குறிப்பாகக் கல்வி அமைச்சிலே ‘ஆவணம்’ வேறு கொடுத்திருக்கிறார்களாம். என்னே! என்னே! அரைவேக்காட்டு அறிவாளித்தனங்கள்! குறைகுடத்துக் கூத்தாட்டுத்தனங்கள்!

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்னும் பழமொழிக்கு ஒப்ப, படித்துப் பிழைப்பது தமிழால் ஆனால் இடிப்பது தமிழ்கோயில்(தமிழிலக்கணம்) என்பதற்கு உண்மையான நடப்பியல் விளக்கமாகி இருப்பவர்கள் இத்தகையவர்களே! இத்தகைய இவர்களின் திருவற்றுத் திசைகெட்ட பேச்சுக்கும், தலையை ஆட்டிக்கொள்ளும் கூட்டத்தைப் பற்றிச் சொல்வதற்கு அறிவான சொல்லொன்றும் கிடையாது! அவ்வளவு அறிவு! அவ்வளவு தெளிவு!










மெய்கண்ட நூல்மரபு
தொல்காப்பிய ஆணையை மீறவில்லை


மெய்கண்ட சாத்திரம் என்று சிவநெறியை விளக்குகின்ற செந்துணிபு நூல்கள் பதினான்கில், ஒன்றுகூட தொல்காப்பியர் இட்ட; “ வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே ” என்னும் இலக்கணச் சட்டத்தை – கட்டுக்கோப்பை மீறவேயில்லை. மாறாக, அதனை ஆக்கியோர் அனைவருமே தொல்காப்பியச் சட்டத்தை மிக உறுதியாகக் கடைபிடித்து நூலாக்கம் செய்துள்ளனர்.

அவர்களின் நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய பலரும் வடவெழுத்து இல்லாமல் தமிழ் எழுத்துகளாலேயே அவர்கள் கையாள விரும்பிய வடசொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அவற்றுக்கு அண்மை காலத்தவர்களே வடவெழுத்து மிடைந்த விளக்கவுரை எழுதியும் சொற்பொழிவுகள் செய்தும் வருகின்றனர். 


பண்டார நூல்மரபு
வரம்பை மீறவில்லை


      பண்டார சாத்திரங்கள் எனப்பட்ட மெய்கண்ட மரபுசார்ந்த சிவî ¦ºõமுடிபுச் சார்புநூல்களும் தமிழ வரம்பை மீறவில்லை.

Å¢øÄ¢À¡Ã¾õ À¡ÊÂ
Å¢øÄ¢Òòàá÷ Á£ÈÅ¢ø¨Ä


      Å¢øÄ¢À¡Ã¾õ ±Éô §À¡üÈô¦ÀÚ¸¢ýÈ Á¡À¡Ã¾ á¨Äò ¾Á¢Æ¢ø À¨¼ò¾Ç¢ò¾ Å¢øÄ¢ôÒòதூá÷ ±ýÛõ À¡÷ôÀÉò ¾Á¢úôÒÄÅÕõ ¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¬¨½¨Â Á£ÈÅ¢ø¨Ä. «Å÷ ºÁü¸¢Õ¾Óõ ¾Á¢Øõ ÅøÄ ¿¢¨ÈÒĨÁ¡Ç÷ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. வடசொல்லும் பிறவும் அவர்தம் படைப்பில் நிரம்ப இடம்பெற்றிருப்பினும் அவை தமிழ் மரபுக்குள் வந்து அமைந்து நிற்கின்றன.
 
சமற்கிருத அடிமையும் தமிழ்க் கேடருமான 
சாமிநாத தேசிகர்ܼ மீறவில்லை


இலக்கணக் கொத்து பாடிய சாமிநாத தேசிகர் பாஷை என்பதைப் பாடை என்றே எழுதினார். ‘ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே’ என்று ஐம்பத்தோர் எழுத்துகளைக் கொண்டுள்ள வடமொழியோடு, முப்பது முதலெழுத்து படைத்துள்ள தமிழ்மொழியை ஒப்பிட்டுக்காட்டி; அவற்றுள்ளும் ஐந்தெழுத்து மட்டுமே தமிழுக்கு உரிமையானவை, பிறவெல்லாம் வடமொழிக்கு உரிமையானவை என்று தப்புக்கும் தப்பான தறுதலைத்தனமாக இலக்கணம் கூறத் துணிந்துவிட்ட அந்தச் சாமிநாத தேசிகர்கூட தமிழ் ஒலிவரம்பை மீறத் துணியவில்லை.


கிறித்து இசுலாமிய
இலக்கிய மூலவரும் மீறவில்லை


ஒமார், காதிர் என்னும் தமிழியல்புக்கு ஒத்தமைந்த பெயர்களைக்கூட உமறு, காதிறு என்றுதான் எழுதினர். சைத்’ என்னும் பெயரை சையது அல்லது செய்யது என்று எழுதினர். ஷேக்’ என்பதை சேக்கு - செய்கு எனவும், சித்திக்’ என்பதை சித்திக்கு எனவும், முஹமத்’ என்பது முகம்மது / முகமது எனவும், இஸ்மாயில்’ என்பதை இசுமாயில் எனவும், ஹசான்’, ‘ஹசேன்’ என்பவற்றை அசன்-அசான், உசேன் எனவும், ... இசுலாமிய தமிழர் மரபுபேணி வந்துள்ளனர்.

கிறித்துவத் தமிழர் தம் இறைவன் திருப்பெயரை இயேசு எனவும், தாமஸ்’ என்பதைத் தோமையர் எனவும், ‘பெத்ரோ’ என்பதை பேதுரு எனவும், டேவிட்’ என்பதை தாவீது எனவும், இக்னியஸ்’ என்பதை இன்னாசி எனவும் ஜோசப்’ என்பதை யோசேப்பு – சூசை, மத்தியுஸ் என்பதை மத்தேயு எனவும், ... எழுதியுள்ளனர்.

தேம்பாவணியும் சீறாப்புராணமும் கம்பர் காட்டிய மொழிநெறியில் நின்றுள்ளன. தமிழின்பால் பற்றுள்ள தமிழர்கள் அயல்நெறி சார்ந்தபோதும் அயல்மொழிகளிலிருந்த தம் மதஞ்சார்ந்த நூல்களை ஆக்கியுள்ளனர். தமிழின் மரபுமுறை அறிந்த ஆசான்களிடத்து அருகிருந்து முறையாகக் கற்றவர்கள் முறையாக எழுதியுள்ளனர்.


காளமேகமும்  
இரட்டைப் புலவரும் மீறவில்லை
     
ஆசுகவி பாடும் காளமேகப் புலவரும், ஒருவர் ஒருபாதியைப் பாடி மற்றொருவர் தொடர்ந்து மறுபாதியைப் பாடி முடிப்பதெனும் பான்மைகொண்ட இரட்டைப் புலவரும், அந்தகக்கவி வீரராகவர் §À¡ýÈ À¢ü¸¡Äô ÒÄÅ÷ ¦ÀÕÁì¸Ùõ þ¾¨É மீறவில்லை,... இப்படியே இன்னும் பற்பலரும் மீறவில்லை. அவர்கள் அனைவரும் காலத்தினால் வந்த மொழிக் காவல்நெறியின் விழிப்பார்ந்த வீரர்களாகவும் காவலர்களாகவும் நின்றனர்.


சிவஞான மாபாடியம் என்னும் 
திராவிட மாபாடியம் எழுதிய  
சிவஞான முனிவரும் மீறவில்லை

கி.பி. 18ஆம் நூற்றாண்டில், ‘திராவிட மாபாடியம்’ என்னும் சிவஞானபோதப் பேருரை’ அருளிய சிவஞான முனிவர் அவர்களும் தொல்காப்பியச் சட்டத்தை மீறவேயில்லை. வடசொற்களை ஆள விரும்பியபோது, அவற்றைத் தமிழ் ஒலி வரம்புக்குள் வரப்படுத்தியிருக்கின்றார் எ-டு: சிருஷ்டி > சிருட்டி, ஸ்திதி > திதி, சம்ஹாரம் > சங்காரம் என்று கம்பரைப் போலத் தமிழ் ஒலிக்கு ஏற்பவே எழுதினார். அவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் ஒருநிகரான பெரும்புலமை படைத்த பேரறிஞர்.