Saturday, July 13, 2013


±ñ½Óõ
¾¢ñ½Óõ

±ý¦ÉýÉ Â¡÷ìÌõ þÕì̧Á¡  - «¨Å
      ±ò¾¨ÉÔõ ±ÉìÌõ ¯ñξ¡ý
±ýÉ¢Ûõ¦ºó ¾Á¢Æ¢ý ¿¢¨É×¾¡ý - ±Ûû
      ±¨¾Ô(õ)Á£È¢ Á£à Õí¸¡ñ!                 1

¸¡¾¦ÄýÛû ¸ñÓ¨È ¦¿ö¾Ð  - ¦Áý
      ¸¡Á¦ÁýÛû ÅýÓ¨È ¦ºö¾Ð
¬¾¦É¡Ç¢ ¾Á¢¨Æô ¦Àö¾Ð   - ¾Á¢ú
      «ó¾ñ¨Áì ¦¸ý¨É ±ö¾Ð!               2

À¾Å¢¦Âý¨É Ó¾üÈ¢ «¨Æò¾Ð   - ¸¨Äô
      Àð¼¦Áý¨É «ÄðÊ «¨Æò¾Ð
¯¾Å¢¦Âý¨É þØì¸¢ø þØò¾Ð  - ¾Á¢ú
      ¯½÷ÅÅü¨È Å¢Ä츢 ÓØò¾Ð!              3

¦ºøÅÅ¡öôÒ À¢¾üÈ¢ì ̨½ò¾Ð - À¢È
      ²óЧÅöôÒ ÅÄ¢óÐ À¨½ò¾Ð
¸øÅ¢Å¡öôÒì ¸Å÷ ¸¨Éò¾Ð - ¾Á¢ú
      ¸üÈ»¡É Ó¾¢÷ Ó¨Éò¾Ð!               4

À¢¨ÆôÀ¢ü¸¡ º¢Ã¢Âõ Å¡öò¾Ð - ¯û
      þÂü¨¸¦Âý¨Éò ¾Á¢Æ¢ø §¾¡öò¾Ð
«¨ÆôÀ¢¦ÄøÄ¡õ ¾Á¢§Æ §ºöò¾Ð - Ò¸ú
      «ò¾¨ÉÔõ «Ð§Å §Åöò¾Ð!               5

விடாதுதமிழ் என்னை விடாதுகாண் – உடல்
விட்டபோதும்       உயிர்தமிழ் விடாதுகாண்
கெடாதுநின்ற மெய்ப்பொருள் தமிழ்காண் – முதல்
      கெடாதுநின்ற மெய்ப்பொருள் தமிழ்நான்        6

கண்டுகொண்டேன் என்னைநான் எனக்குள் - தமிழ்
     கொண்டுகண்டேன் என்னைநான் எனக்குள்!
தொண்டுகொண்டேன் தமிழ்க்குநான் எனக்குள் – இறைத்
      தொண்டுகொண்டேன் தமிழ்க்குநாள் எனக்குள்!   7






¾Á¢úÜÚ  ¿øÖħ¸!

¾Á¢ú  ¾ÉìÌ

±ý¨É அȢ¡Áø ±ýÉ¢ø ¡ɢÕì¸
±ýÉ¢ø þÃñ¼È ¿£Â¢Õó¾¡ö  - ¾ý¨É§Â
¾¡ÉÇ¢ò¾ ¾¡ö¿£ ¾Á¢ÆõÁ¡ ¿¢ýÈ¢¨È¨Á
°ÉÇ¢ò¾ ¯È×ý ¯È×.

¾¡ý  ¾Á¢ØìÌ
      
±Ø¨Á ±ØÀ¢ÈôÒõ ¾£Â¨Å¾£ñ ¼¡¾
ŢبÁìÌû ¯öò¦¾ý¨É ¨Åò¾¡ö ÓØ¨Á
Á¸¢úìÌõ «¸ÅâìÌû Á¡ºÚ¦Áöì ¸¡ðº¢ 
Ó¸¢úìÌõ Óì¸ñ Ó¸ÅâÔõ ¿£¾¡ý
ŨºÂÈ¢ ¡¾Å¡ö¨Á Å¡öìÌÁ¡ Úĸ¢ø
¾¢¨ºÂÈ¢ ¡¾ ±ÉìÌõ ¾¢¨ºÂ¡öò
¾¢¨ºìÌò ¾¢¨ºÅó(Ð) þ¨ºÂ¡ö þ¨ºó¾¡ö
«¨ºìÌû «¨ºÂ¡ö «Ï×ì ¸ÏÅ¡ö
Å¢¨ºìÌû Å¢¨ºÂÇ¢òÐû Çõ§À¡ø Å¢º¡öòÐò
¾¨ºìÌû ¾¨Æò¾¢Õó¾ ¾¡§Â ¾Á¢ÆõÁ¡
°úò¾¢¨È¨Á ¾ó¾×ý¨É ´ôÒÃÅ¢ø µ¸¢ÕóÐ
Å¡úò¾¢ ŽíÌŦ¾ý Å¡ú×!

¾¡Ûõ  ¾Á¢Øõ  ¾Ã½¢ìÌ

Àý¦Á¡Æ¢ ¸üÈ¡öó¾ ÀýÁ¡ñ Ò¸úÅ¡öóÐõ
±ý¦Á¡Æ¢Â¡ø ±ý¨Éô§À÷ þð¼¨ÆìÌõ; »¡Ä¦ÁýÈý
¦¾ý¦Á¡Æ¢§Â ®ýÈÇ¢ò¾ ¦¾ýÛõ§À¡Ð þí¦¸øÄ¡õ
±ý¦Á¡Æ¢§Â ±ýþɧÁ ²Ðõ À¨¸Â¢ø¨Ä
Óý¦Á¡Æ¢Ôõ ¸ñŢƢìÌõ À¢ý¦Á¡Æ¢Ôõ ¦¾ý¦Á¡Æ¢§Â
Åý¦Á¡Æ¢ §Àº¢ ÅÆì¸¢ÎÅ(Ð) ²ý?Á측û
Óõ¨Áò ¾Á¢Æ¡ø ¯Ä¸¦Á¡Æ¢ «ò¾¨ÉìÌõ
¯õ¨Á ¯ÈÅ¡ìÌõ ¯ñ¨Á째 ¯ûÇ¢¨ºÅ£÷
¾ý¨Éò ¾Á¢úôÀÎòÐõ º¡ýÚõ ÁÉý§È
Óý¨É ӾĢɢýÚõ ãñ¼ ¦¾¡¼÷¸§Ç
«ý¨Éò ¾Á¢§Æ¡ ¼¨Å.




                    விரும்பி விரும்பி விட்டோம்
                    விட்டு விட்டு விரும்பினோம்


விரும்பி விரும்பி விட்டோம்
விட்டு விட்டு விரும்பினோம்
விரும்பல் விடுதல் இரண்டும்
      விட்டோம் வீடு பெற்றோம்

விருப்பமாய் இருந்தது பின்னர்
      வெறுப்பாய் போனது பின்னும்
விருப்பமாய் பூத்ததும் வேண்டா
      வெறுப்பாய்ப் போனது போனதே

விருப்பம் இல்லை யானால்
      விளக்கம் வருவ தில்லை
வெறுப்புதான் இல்லை யானால்
      மேற்படி ஏறல் இல்லை

இருந்த படிஇருந் துவிட்டால்
      இல்லை படிநிலை வளர்ச்சி
இருந்த படிஇருந் துவிட்டால்
      இல்லை பிறப்பிறப் பில்லை

திருந்தல் திருப்பம் பெறுதல்
      திருந்தத் திருந்த நிலைபெறல்
வருந்தல் வருத்தப் படுதல்
      வருந்த வருந்த கலைபெறல்

நிலைக்கு நிலைஉளம் பெயர்தல்
      நிலைபெற வாய்த்திடும் பெயர்ச்சி
நிலைக்கு நிலைஉளம் தெளிதல்
      நிலைபெற உய்த்திடும் பயிற்சி

பெயரும் இடைநிலை உள்ளது
      பேரும் இயற்கை என்பது
பெயராப் பெருநிலை உள்ளது
      பேரா இயற்கை என்பது

பெயரா நிலைகட வுள்நிலை
      பெயரும் நிலைவினை படுநிலை

பெயரா நிலைக்குப் பெயர்ந்திடும்
      பெயர்ச்சி நிலைகளே பிறவிகள்

அரும்பி அரும்பிச் செத்தோம்
      செத்துச் செத்தும் அரும்பினோம்
திரும்பித் திரும்பி நோக்கினோம்
திருந்தும் நோக்கம் நோக்கினோம்

விருப்பில் வெறுப்பில் நடுவில்
      வினைபடு நிலையொரு கருவி
பிறப்பில் இறப்பில் பிறங்கிப்
      பிறங்கி ஆடிய அருவி

வினைவழி பதிவுறும் அறிவும்
      இன்ப துன்ப உணர்வும்
துணைபெற ஒருவடி வாகும்
      உள்ளொளி விளக்கம் ஆகும்

வினைபடா வரையில் அறிவென
      எதுவுமே பதிவுறல் இல்லை
வினைபட அறிவுறும் அறிவுற
      விலகிடும் அறியா மைகளும்

இருவினை கிடந்துபின் கடந்த
      நிலைவரும் நிலைவர நிலைவர
இருவினை ஒப்பால் வினைகெடும்
      இறைநிலை உயிர்நிலை புலப்படும்

நெருப்பில் இரும்பு சேர்ந்தால்
      நெருப்பின் வண்ணமாய் நிற்கும்   
நெருப்பும் இரும்பும் வேறாய்
      இராமல் இரண்டற் றிருக்கும்

பிறப்பில் இறப்பில் கடந்து
      பிறவா இறவா நிலையும்
சிறப்பெனும் செம்பொருள் நிலையாய்
      சேர்வது செறிவது நிலையே 





ÀÕš¢ø¨Ä


      ÅÕò¾õ¦¸¡ûÇ ´ýÚÁ¢ø¨Ä, ÅÕò¾Á¡¸ ²ÐÁ¢ø¨Ä, ÅÕòО¡ö ´ýÚÁ¢ø¨Ä, À¡¾¸Á¡ö ´ýÚÁ¢ø¨Ä ±ýÛõ ¦À¡Õû¾Õõ À¡í¸¢ø «¨ÁóÐûÇ ±Ç¢Â ÅÆì¸¡üÚî ¦º¡ø ÀÕš¢ø¨Ä ±ýÛõ ¦º¡øÄ¡Ìõ.

      þ¾¨Éô ÀÚ¢ø¨Ä ±É×õ þýÛõ º¢Ä÷ º¢¨¾ÅÄ¡öô À÷š¢ø¨Ä ±É×õ ÀÖìÌÅ÷. þ¾üÌõ §Áü¦ºýÚ þ¾¨Éô À÷Å¡ ±ýÛõ ¯ÕÐ¡øÖõ þø¨Ä ±ýÛõ ¾Á¢ú¡øÖõ ¸ÄóÐÕÅ¡¸¢ÔûÇ þÕÀ¢ÈôÀ¢î¦º¡ø ±ýÀÅ÷¸Ùõ ¯ûÇÉ÷.

      ¯ñ¨Á¢ø, þ·¦¾¡Õ à ¾Á¢ú¡ø. ¾¢ÕìÌÈÇ¢ø Å¢Õ󧾡õÀø «¾¢¸¡Ãò¾¢ø ãýÈ¡ÅÐ ÌÈû,

     ÅÕÅ¢ÕóÐ ¨Å¸Öõ µõÒÅ¡ý Å¡ú쨸
     ÀÕÅóÐ À¡úÀξø þýÚ

±ýÀ¾¡Ìõ. þ¾¢ø ÀÕÅóÐ ±ýÛõ ¦º¡øÖìÌì §¸ÎüÚ, À¡¾¸ÓüÚ, ÅÕóоÖüÚ, ̨È×üÚ – ̨ÈÀ¡ÎüÚ ±ýÀÉ §¿÷ô¦À¡ÕÇ¡Ìõ.

          ÀÕ ±ýÀÐ ÅÕò¾õ, ÐýÀõ. ÀÕÅÃø ±ýÀÐ «¾ý ÓØÅÊÅõ. ÀÕ + «Õ > ÀÕÅÕ ±ýÚ «¨ÁÔõ. «¾üÌ ÅÕóÐ, ÐýÒÚ ±ýÀÐ ¦À¡Õû. ÀºôÒÚ  ÀÕÅÃø ±ýÀÐ ¾¢ÕìÌÈÇ¢ø 119¬ÅÐ «¾¢¸¡Ãò¾¢ý ¾¨ÄôÒ. «¾üÌ, À¢Ã¢Å¢É¡ø§¿Õõ ¿¢È§ÅÚÀ¡ðÊÉ¡ø ÅÕóоø ±Éô ¦À¡Õû.

      [¸¡ñ¸; ¸¡õ > «Õ > ¸¡ÁÕ = Å¢ÕôÒÚ, Å¢¨Æ×¦¸¡û. ²õ + «Õ > ²ÁÕ = À¡Ð¸¡ôÒ즸¡û, ²ÁÕ + «ø > ²ÁÃø = À¡Ð¸¡ôÒ즸¡ûÇø – À¡Ð¸¡ôÒô ¦ÀüÈ¢Õò¾ø. ²ÁÕ + ¬ > ²Áá = À¡Ð¸¡ôÒ ¦ºöÐ ¦¸¡ûÇ¡¾, À¡Ð¸¡ôÒ þøÄ¡¾. ²Áá ÁýÉý = À¡Ð¸¡ôÒ ¦ºöÐ ¦¸¡ûÇ¡¾ ÁýÉý.]

þýÀòÐô À¡Ä¢ø ¾É¢ôÀ¼÷ Á¢Ì¾¢ ±ýÛõ «¾¢¸¡Ãò¾¢ø ²Æ¡ÅÐ ÌÈû,

          ÀÕÅÃÖõ ¨À¾Öõ ¸¡½¡ý¦¸¡ø ¸¡Áý

           ´ÕÅ÷¸ñ ¿¢ý¦È¡ØÌ Å¡ý
±ýÀ¾¡Ìõ.


     þ¾¢ø ÀÕÅÃø ±ýÀÐ ÅÕò¾Á¢Ì¾¢ «øÄÐ ÁÉò ÐýÀõ ±Éô ¦À¡ÕûÀθ¢ÈÐ. ±É§Å, ÀÕ, ÀÕÅÃø ±ýÛõ ¦º¡øÄ¡ðº¢¸û Á¢¸ò ¦¾¡ý¨Á¡ɨÅ. ´ÕÅ÷ìÌ þý¦É¡ÕÅáø ²§¾Ûõ ¿øÖ¾Å¢ ¦ºöÂô¦ÀüÈ¢Õ󾡸, ¿ý¨Á¦ÀüÈÅ÷ ¿ýÈ¢ ¦¾Ã¢Å¢ôÀ¡÷. «§¾¡Î ¿¢øÄ¡Áø, “±ýÉ¡ø ¯í¸ÙìÌ Å£½¡É ¦¾¡ó¾Ã×” ±ýÚ §ÁÖõ ÁÉõ ¦¿¸¢úóÐ ¦º¡øÅÐõ ÅÆì¸õ.

«¾üÌ ÁÚ¦Á¡Æ¢Â¡¸ ¿ýÈ¢ÜÈôÀð¼Å§Ã¡ ¨¸Á¡Ú ²Ðõ ±¾¢÷À¡÷측Áø ¯ñ¨Á «ýÒ½÷§Å¡Î «ù׾ިÂî ¦ºö¾Å÷ ±ýÈ ¿¢¨Ä¢ø, ¯¾Å¢¦ÀüÈÅ÷¾õ ÁÉ×½÷Å¢¨Éô ÒâóЦ¸¡ñ¼ ¿¢¨Ä¢ø, «ù׾ިÂô ¦ÀüÚûÇÅâý ÁÉòÐìÌ ¬Ú¾Ä¡¸; ¾ÁìÌ ¦ÁöÅÕóÐõÀÊ¡¸ «øÄÐ ÐýÒÚõÀÊ¡¸ «øÄР̨È×ÚõÀÊ¡¸ ²Ðõ ²üÀðÎÅ¢¼ Å¢ø¨Ä ±ýÛõ À¡ý¨Á¢ø, «¾ü¦¸ýÉ, ÀÕÅ¡ ¢ø¨Ä’ ±ýÀ¡÷. ¦ÁöÅÕò¾õ þø¨Ä ±ýÀо¡ý þíÌî Íð¼ôÀÎõ Ó¾ý¨ÁÂ¡É ¸ÕòÐ. þÐ «ýÈ¡¼ ÅÆìÌ.

[ ‘þ¨¾ ¿£ ¦ºö¾¡ø ±ýÉ Ì¨È󾡧À¡öÅ¢Îõ – ̨È󾡧À¡öÅ¢ÎÅ¡ö’ ±ýÀÐ Áì¸û ÅÆìÌ. ¯É즸ýÉ Ì¨È ±ýÚ ¦º¡øÄôÀÎõ ¦º¡øÄ¡ðº¢ ÁèÀÔõ ´ôÒ §¿¡ì̸. ̨È¡ÌõÀÊ þø¨Ä ±ýÛõ ¸ÕòÐ ÀÕš¢ø¨Ä ±ýÛõ ¦º¡øÄ¢ø ¯ûÇÐ. «¾¨Éò ¾¡Å¢¨Ä ±ýÛõ Áü¦È¡Õ ¦º¡øÖõ ¦ÁöôÀ¢ì¸¢ÈÐ. ‘ÀÕÅóÐ À¡úÀξø þýÚ’  ±ýÀ¾üÌì ̨È×üÚ «Æ¢óЧÀ¡Å¾¢ø¨Ä ±ýÀÐ ¸ÕòÐ.]

ÀÕ + ¬¾ø > ÀÕÅ¡¾ø ±ýÚ ÅÕõ. ÀÕÅ¡¾ø ±ý¾ÀüÌ ÅÕóоø, ÐýÒÚ¾ø – ̨È×Ú¾ø ±Éô ¦À¡ÕÇ¡Ìõ. ÀÕ + ¬ö > þø¨Ä > ÀÕš¢ø¨Ä ±É «¨ÁÔõ. «¾üÌ, ÅÕóÐõÀÊ «øÄÐ ÅÕò¾Ä¡ö-ÅÕóоġ¸ þø¨Ä ±ýÀ§¾ ¸Õò¾¡Ìõ.

          ÀÕÅÃø + þø¨Ä > ÀÕÅÃÄ¢ø¨Ä ±ýÛõ  ¦¾¡¼÷ ÀÕš¢ø¨Ä > ÀÚ¢ø¨Ä  ±É ÁÕÅ¢ ÅÆí̸¢ýÈÐ ±É¢Ûõ ²üÒ¨¼Â§¾.

      ‘ ¨ÀÂý ÀÚ¢ø¨Ä§Â! ¿ýÈ¡¸ò¾¡ý §À͸¢È¡ý.’ ±ýÛõ ¦¾¡¼Ã¢Âò¾¢ø ÅÕõ ¨ÀÂý, ̨ÈÀð¼Åý þø¨Ä - ̨ÈîºÄ¡ÉÅý þø¨Ä ±ýÀ§¾ Íð¼ôÀÎõ ¸Õò¾¡¸ ¯ûǨ¾ì ¸¡ñ¸.

      ÀÕš¢ø¨Ä ±ýÀ¾ý ¸Õò¾¨ÁôÀ¢§Ä§Â Áü¦È¡Õ ¦ºó¾Á¢úî ¦º¡øÖõ ¯ñÎ. ¾¡Å¢¨Ä «øÄÐ ¾¡Å¢ø¨Ä ±ýÀ§¾ «î¦º¡ø. ¾¡ ±ýÈ¡ø ÅÕò¾õ, «Æ¢×, ¦¸Î¾ø-
§¸Î ±ýÀÐ ¦À¡Õû. ¾¡× ±É¢Ûõ ¾¡Åø ±É¢Ûõ ÅÕò¾õ ±ýÛõ ¦À¡Õû ¦¾¡¼÷ó¾¨Áó¾¢Õ츢ÈÐ.

      ¾¡(×) + þø¨Ä > ¾¡Å¢ø¨Ä ±É «¨ÁóÐ À¢ýÉ÷ ¾¡Å¢¨Ä ±Éò ¦¾¡Ìò¾ø ¾¢Ã¢Ò «¨¼óÐÅ¢ð¼Ð. ¾¡Å¢¨Ä ±ýÀ§¾ §¾Å¢¨Ä > §¾Å¨Ä ±ýÚ Á¡È¢Â¢Õ츢ÈÐ. þô§À¡Ð ¯¼õÒ ±ôÀÊ¢Õ츢ÈÐ ±Éì §¸ð¼¡ø, Óý¨ÉìÌ þô§À¡Ð ¾¡Å¢¨Ä (§¾Å¨Ä) ±ýÚ Å¢¨¼ÜÚÅÐ Áì¸û ÅÆìÌ. ¦¾¡Æ¢ø ±ôÀÊ ¿¼ì¸¢ÈÐ ±Éì §¸ð¼¡ø ¾¡Å¢¨Ä ±ýÚ Á¡üÈõ ¯¨Ãì¸ôÀÎŨ¾ì ¡Õõ §¸ðÊÕì¸Ä¡õ.

      ¾¡ú× + þø¨Ä > ¾¡úÅ¢ø¨Ä ±ý¦È¡Õ ¦º¡øÄ¡ðº¢Ôõ ¯ûÇÐ. «¾üÌõ ̨ÈÅ¢ø¨Ä, ̨ȦšýÚÁ¢ø¨Ä ±ýÀ§¾ ¸Õò¾¡Ìõ. þÂøÒõ ±Ç¢¨ÁÔõ ¦¸¡ñ¼ ¦º¡øÄ¡¸ô ÀÕš¢ø¨Ä, ¾¡Å¢ø¨Ä > ¾¡Å¢¨Ä, ¾¡úÅ¢ø¨Ä ±Ûõ ¦º¡ü¸û ÅÆí¸ôÀθ¢ýÈÉ. «¨Å ¿øÄ ¾Á¢ú¡ü¸û¾¡õ ±ýÀ¾¢ø ³ÂÂÁ¢ø¨Ä.


ºò¾¸õ

Òø¨Ä Áñ¦ÅðÊ¡ø ¦ÅðÊ «¸üÚõ Å¢¨É¨Âî ¦ºòоø ±ýÀ¡÷¸û. Òø ¦ºòоø ¿¼ôÀ¢ÖûÇ ¦º¡øÄ¡ðº¢Â¡Ìõ. ¦ºòÐ ±ýÀ¾üÌ ¯¼ýÀ¢Èó¾ ÅÊ× ¦ºÐìÌ ±ýÀ¾¡Ìõ. ¦ºÐ ±ýÀÐ «¾ý «Ê¡ø.

¯Ç¢Â¡ø §ÅñÊ¡íÌô ÀìÌÅÁ¡öì ¸øÄ¢ø «øÄÐ ÁÃò¾¢ø ÀÊÁõ «øÄÐ º¢¨Ä ¦ºÐì̾ø ´Õ ¸¨Ä. ºÐ > ¦ºÐ > º¢Ð ±Éô ÀÄ ¿¢¨Ä¡¸ þ¡ø ¾¢Ã¢Ò ¸ñÎûÇÐ. º¢¾Åø (¦Åðξø, ¸¢Æ¢ó¾ ÐñÎ) º¢¨¾ò¾ø,  §º¾õ, º¢ò¾¢ (¦ÅðΨ¸, °Ú¦ºö¾ø), §º¾¡Ãõ, º£ò¾ø(º£×¾ø, §ÁÖ측ö ¦Åðξø) ...... ±É Å⨺¿£ñÎ ¦ºø¸¢ÈÐ.

ºòÐ > º¡òÐ ±É Ó¾ø¿£ñ¼ ÅÊŢĢÕóÐ, µÃ¢¼ò¾¢Ä¢ÕôÀ¨¾ «í¸¢ÕóÐ ¦ÀÂ÷òÐ(¦¾¡¼÷ÀÚòÐ – À¢ÊÁ¡Éõ ¿£ì¸¢) §ÅÈ¢¼ò¾¢ø ¨Åò¾ø ±Ûõ ¦À¡ÕÇ¢ø ÅÕ¸¢ÈÐ. º¡òÐ = ¦ÀÂ÷òÐ ¿Î, º¡òоø = ¦ÀÂ÷òÐ ¿Î¾ø, º¡òÐôÀ¢÷ = À¢Îí¸¢ ¿¼ô¦ÀüÚ ÅÇ÷ó¾ À¢÷. À¢Îí̾ø Å¢¨É ±ýÀÐ ´ýȢĢÕóÐ «øÄÐ µÃ¢¼ò¾¢Ä¢ÕóÐ À¢½¢ôÒ «øÄÐ þ¨½ôÒ ¿£íÌõÀÊô À¢Ã¢òÐ ±Îò¾ø «øÄÅ¡?

«¸Ã ´Ä¢ ±¸Ã ´Ä¢Â¡¸ Á¡üÈÁ¨¼ÅÐ ¾Á¢Æ¢ý ´Ä¢ò¾¢Ã¢Ò ӨȸǢø ´ýÚ. þÐ ¦ºó¾Á¢ú ÅÆì¸¢ø ÁðÎÁøÄ º¢¨¾ó¾ §ÀîÍÅÆì¸¢Öõ ¯ûÇÐ. ¾Á¢Æ¢ø ÁðÎÁøÄ «ýɢ ¦Á¡Æ¢¸Ç¢Öõ þó¦¿È¢ þÕ츢ÈÐ.

¸ðÊÔÕñ¨¼ > ¦¸ðÊÔÕñ¨¼, ¸Î (¸¡Ä Å¡öôÀÇ¢ôÒ) > ¦¸Î, ¸øÖ¾ø > ¦¸øÖ¾ø (Á¨Ä¨Âì ¦¸øÄ¢ ±Ä¢ À¢Êò¾ø), ¸ó¾¸õ > ¦¸ó¾¸õ,  º¡ÃÄý > §ºÃÄý, ºø (§À¡) > ¦ºø, º¡÷ > §º÷, ºÃ¢ > ¦ºÃ¢ (§ÀîÍÅÆìÌ), ÁÄ¡ö¦Á¡Æ¢Â¢Öõ «õÁ¡ > ±Á¡ì(emak), À⨺ > ¦À⺡ö (perisai), ¸Ø¨¾ > ¦¸ø¼¡ö (keldai)... ±ýÚ þôÀÊ¡¸ þýÛõ ÀÄôÀÄ.

«ùŨ¸Â¢ø, ºòоø ±ýÛõ ÅʧЦºòоø ±ýÀ¾üÌ Óó¾¢Â ãÄ ÅÊÅ¡Ìõ. ¸òÐ ±ýÛõ ÅʧЏò¾¢, ¸ò¾Ã¢, ¸ò¾Ã¢ì§¸¡ø ӾĢ ¦º¡ü¸ÙìÌâ Ӿø. «§¾ ¸ÕòÐîÍðÊø, ºò¾Ã¢ò¾ø «øÄÐ ºò¾¢Ã¢ò¾ø ±ýÀÐ ¬Ô¾ò¾¡ø «ÚòÐ ÁÕòÐÅõ ¦ºö¾ø ±Éô ¦À¡Õû ¸¡ðÎÅÐõ ¯ûǨ¾ì ¸ñÏÚ¸.

ºòÐÅõ ±ýÀÐ ÒÇ¢ÂõÀÆò¾¢Ä¢ÕóÐ «¾ý ¦¸¡ð¨¼¨Âô ¦ÀÂ÷òЧÀ¡¼ô ÀÂýÀÎò¾ÀÎõ ¸ò¾¢. þó¾î ºòÐÅõ ±Ûõ ¦º¡ø «Ú¨ÅÁÕòÐÅõ ±ýÚ ¦À¡Õû ¾Õ¸¢ÈÐ. «Ú¨Å¦ºöÂôÀ¼ §ÅñÊ ¿¢¨Ä¢ĢÕôÀŨÃÔõ «Ú¨Å¦ºö¾¢ÕôÀŨÃÔõ ¾¢Õ¦¿ø§ÅÄ¢ô ¦À¡ÐÁì¸û ÅÆì¸¢ø, ‘þÐ ºòÐÅ §¸Í (case)’  ±ýÚ ¾Á¢Ø¼ý ¬í¸¢ÄÓõ ¸Äó¾ ¿¢¨Ä¢ø ÌÈ¢ôÀáõ.

À¢÷츢¨¼§Â Ó¨ÇòÐ츢¼ìÌõ ¸¨Ç¨Â «Úì¸ ¯¾×õ ¸ò¾¢, ¸¨Çî ºò¾¸õ. À¨É, µ¨Ä ӾĢÂÅüÈ¡ø À¢ýÉø §Å¨Ä¸û ¦ºö¨¸Â¢ø ÀÂýÀÎõ ¸ò¾¢ ÀýÉî ºò¾¸õ. ÀýÉø ±ýÀÐ Ó¨¼¾ø «¾¡ÅÐ À¢ýÉø §Å¨Ä. ÁÄ¡ö¦Á¡Æ¢Â¢ø, º¡ò§¾ (sateh) ±ýÀÐ «ÚòÐî ÍðÎñ½ôÀÎõ þ¨Èîº¢ì §¸¡÷¨Å¨Âì ÌÈ¢ìÌõ ¦º¡ø. «·Ðõ þ¾ý ÅÆ¢ôÀ¢Èô§À.

ºòÐ + þÃõ > ºò¾¢Ãõ ±ýÀÐ ¸ò¾¢, «Ú¨Å ÁÕòÐÅõ. ºò¾¢Ãõ ¨Åò¾ø «øÄÐ ºò¾¢ÃÁ¢Î¾ø ±ýÀÐ ¸ò¾¢¨ÅòÐ «ÚôÀÐ. ºò¾¢Ãõ ¦¸¡ñÎ §À¡÷¦ºöÀÅý ºò¾¢Ãý > ºò¾¢Ã¢Âý > ż. ‡ò¾¢Ã¢Â.

¬Ã¢Â §Å¾ò¾¢ø ¾Á¢ú¡ü¸û þÕ츢ýÈÉ ±ýÀÐ «È¢»÷ ¸ñܼ¡¸ì ¸ñΨÃòÐûÇ ¯ñ¨Á. «ùŨ¸Â¢ø, º¢Ä §¿ÃÊ¡¸×õ º¢Ä º¢¨¾ó¾ ÅÊÅ¢Öõ «¾¢ø þ¼õ ¦ÀüÚûÇÉ. §ÁÖõ, «ù§Å¾ô À¡ì¸û ÀÄ×õ ¬Ã¢Â÷ «øÄ¡¾ ¸Õ¿¢Èò¾Å÷¸Ç¡ø À¡¼ôÀðÎûÇÉ ±ýÀ¨¾Ôõ þùÅ¢¼ò¾¢ø ¬úóÐ À¡÷츧ÅñÎõ. §Å¾õ ¬Ã¢Â ¾Á¢Æ Å¡úÅ¢Âø ¸ÄôÀ¢ø ¯ÕÅ¡É ¸Ä¨Åô À¨¼ô§ÀÂýÈ¢, ÓØòࠬâÂô À¨¼ôÀÀýÚ. Å¡úÅ¢Âø º¡÷ó¾ ¦º¡ü¸Ùõ «¾üÌ Å¢Äì¸øÄ.

§Å¾í¸¨Çò ¦¾¡Ìò¾ Ţ¡ºÀ¸ÅÕõ ¬Ã¢Â÷ «øÄ¡¾ ¸Õ¿¢Èò¾Å§Ã. À¢ýÉ÷ ÁüÈÅ÷¸¨Çì ÌÈ¢òÐ¡øÄ×õ §ÅñΧÁ¡?

⨺, ¸¨Ä, ÌÕ-ÌÃÅ÷, §¾× - §¾Å÷, «ôÀõ, ¸üº¢¨È(«¨½ì¸ðÎ - ¸øÄ¨½), Ó¾Ä¡É ¦º¡ü¸û ¡×õ ¾Á¢Æì ¦¸¡¨¼¸û. þ¨Å §Å¾ò¾¢ø þ¼õ ¦ÀüÚûÇÉ.

«ùŨ¸Â¢ø ´ýÚ¾¡ý þó¾î ºò¾¢Ãõ, ºò¾¢Ã¢Âý ±ýÀÉ×õ ±ý¸. þùÅÇ× ±¾üÌ,  ¬Ã¢Â§Å¾õ ¿¡ý¸¢üÌõ «¨ÁóÐûÇ ¦ÀÂ÷¸û ±ØÅ¾ü¸¡É ¸Õ¡ü¸û à¾Á¢úî ¦º¡ü¸û. [ þÐÀüÈ¢ Ţ⚸ «È¢Â ´Ç¢¦¿È¢§Â ¾Á¢úîºÁÂõ ±ýÛõ ±ý áÄ¢ø ¸¡ñ¸.] §ÁøÅ¢Çì¸òÐìÌ §ÀẢâÂ÷¸û À§Ã¡ ±Á§É¡ ¦¾¡Ìò¾ ¾¢ÃÅ¢¼î ¦º¡üÀ¢ÈôÀ¢Âø «¸ÃӾĢ [Dravidian Etymological Dictionary], Í¿£¾¢ÌÁ¡÷ ºð¼÷º¢ ӾĢ§Â¡Ã¢ý ¬ö× áø¸Ç¢ø ¦ºýÚ §¾Î¸.

ÅÃÄ¡üÚò ¾¼õ ¦¾Ã¢Â¡¨Á¡ø ⨺ ±ýÀ¨¾ô ⨃ ±ýÚ ¦º¡øÄ¢Ôõ ±Ø¾¢Ôõ ÅÕõ À¢¨ÆÂ¡ðº¢ ±ýÚ ´Æ¢Ô§Á¡? ¸¼×Ù째 ¦ÅÇ¢îºõ.

ÁÄ¡ö¦Á¡Æ¢Â¢ø, «ÚòÐô Àí¸¢ÎÅÐ «øÄÐ ÀÌòÐ (À¢Ã¢òÐ)ì ¦¸¡ÎôÀ¾üÌ ‘catuan’ ±Éô ¦ÀÂ÷. “Catuan air “ ±ýÛõ ¦º¡ø ¿£÷ô Àí¸£Î ±ýÚ ¦À¡ÕûÀθ¢ÈÐ.

ºòÐ > ºóÐ ±É ¦ÁÄ¢óÐ, ‘Cantas’(¦Åðξø) ±ýÛõ ¦À¡Õû ÌȢ츢ÈÐ. «ùŨ¸Â¢ø, ºò¾¸õ ±ýÀÐõ ¾Á¢Æ¢ø ¸ò¾¢, º¢Ú¸ò¾¢ ±Éô ¦À¡Õû¦¸¡ñΠŢÇí̸¢ýÈÐ.

´Õ ¦À¡ÕÇ¢ø «ÚÀð¼ þ¼õ, ¾¡ý ÓýÒ þ¨½ó¾¢Õó¾ þ¼ò¾¢Ä¢ÕóÐ À¢Ã¢óÐÅ¢Îõ ¿¢¨Ä ²üÀÎõ ¯Ä¸¢Âø ¿¨¼Ó¨È¨Âì Ü÷óЧ¿¡ì¸¢, «¾ýÅÆ¢ «Úò¾ø ¸Õò¾¢Ä¢ÕóÐ; À¢Ã¢¾ø – À¢Ã¢ò¾ø ¸Õò¨¾Ôõ ŢâòÐì ¦¸¡ñ¼É÷ ÀÆó¾Á¢ú Óý§É¡÷¸û.

ºòоø = «Úò¾ø, ¦Åðξø. ¯Ä¸¢Âø ÀüÚ¸¨Ç «Úò¾Å÷ º¢ò¾÷(´.§¿¡.: º¢ò¾¢ = ¦Åð¼ø) - ¿£í¸¢Å¢ð¼Å÷ - ÐÈó¾Å÷. ‘ ¦ºò¾¡¨Ãô §À¡Äò ¾¢Ã¢’ ±ýÀÐ ¾¡§É º¢ò¾¦¿È¢ §º÷§Å¡÷ìÌô ÀðÊÉò¾¡÷ ŨÃóÐûÇ «È¢×¨Ã.

[  º¢ò¾÷ ±ýÀ¨¾ «È¢Å÷ ±Ûõ ¦À¡ÕÇ¢ü ÜÈ¢Ûõ Àئ¾¡ýÚÁ¢ø¨Ä. «¾üÌ, «È¢× = º¢òÐ ±ýÀ¨¾ì ¸Õò¾¡¸ì ¦¸¡ûÅ÷. ¦ºöÔû ¿Âõ ¯¨Ã쨸¢ø, ´§Ã ¦º¡øÖìÌ þÕ§ÅÚ §¸¡½í¸Ç¢Ä¢ÕóÐ ¦À¡ÕûÅ¢Çì¸õ ¾ÃôÀÎÅÐ §À¡ýÈÐ þÐ. þó¿¢¨Ä ±øÄ¡î ¦º¡ü¸ÙìÌõ þø¨Ä; ´Õº¡÷ º¢ÚÀ¡ý¨Á째 þÕ츢ýÈÐ. «¾¢Öõ «ùÅòÐ¨È º¡÷óÐ ¬úóÐ Ǫ̀¸Â¢ø, þо¡ý ±ýÚ ´ý¨È§Â ¾¢ð¼Åð¼Á¡¸ì ÜÈÄ¡Ìõ Å¡öôÒûÇÐ. þíÌ ±ó¾ì §¸¡½ò¾¢ø ¦¸¡ñ¼¡Öõ «ó¾ì §¸¡½õ ¦ºó¾Á¢ú º¡÷󾾡¸§Å þÕ츢ýÈÐ ±ýÀÐ ÁðΧÁ ¿¢¨ÉÅ¢ü §¸¡¼üÀ¡üÚ. ]

«Ð§À¡ø, ¯¼Ä¢ÕóÐ ¯Â¢÷ À¢Ã¢óÐÅ¢Îõ ¿¢¨Ä¢ø, «ùÅ¡Ú À¢Ã¢ó¾Å÷ ¦ºòÐÅ¢ð¼¡÷ ±ý§À¡õ. ¦ºò¾ø ±ýÀÐ ºò¾ø ¾¡§É. ¦ºò¾¡ý ±ýÀ¨¾ò ¾Á¢ú§ÀÍõ ¦¾Öí¸÷¸û ÀÆó¾Á¢ú ãÄôÀÊ, ºò¾¡ý ±ýÀ÷. ¿¡ö, â¨É Ӿ̍ЦºòÐÅ¢ð¼¡ø, «Å÷¸û ¦¸¡î¨ºÅÆì¸¢ø, ‘¦ºòÐô§À¡îº¢’ ±ýÀ¨¾ ‘ºòÐô §À¡îº¢’ ±ýÀ÷.

«Ð þý¨È ¦Á¡Æ¢Â¡ðº¢ ¿¢¨Ä¢ĢÕóÐ §¸ðÀÅ÷¸ÙìÌò ¾ÅÈ¡É ´Ä¢ôÀ¡¸×õ ¿¨¸ôÀ¡¸×õ ¦¾Ã¢¸¢ÈÐ. ¯ñ¨Á¢ø, «Å÷¸û ¦º¡øÅÐ ºÃ¢Â¡É ´Ä¢ôÒ¨¼Â§¾Â¡Ìõ.

¦ºõ¨Á¿¢¨Ä ¾¢Ã¢óЧÀ¡ö ¾¢ÃÅ¢¼õ ±ýÛõ ¿¢¨Ä¢ø þÕó¾¡Öíܼ, þýÉÓõ þЧÀ¡ýÈ ¦ºõ¨ÁÂ¡É ÀÆó¾Á¢ú ¦º¡øãÄÅÊ׸Ǣý ¾¼õ «ÅüÈ¢ø ¬í¸¡í§¸ þÕóÐ ÅÕ¸¢ÈÐ ±ýÀ¾üÌ þ¡øÖõ µ÷ ±ÎòÐ측ð¼¡Ìõ. «ò¾¨¸Â ¦º¡ü¸û ±ýÚõ ±ô§À¡Ðõ ¾Á¢§ÆÂ¡Ìõ.

þЧÀ¡ý§È ż¾¢ÃÅ¢¼ ¦Á¡Æ¢¸Ç¢Öõ ÀÆó¾Á¢úî ¦º¡øãÄ ÅÊ׸û ÌÈ¢ôÀ¢ð¼ «ÇÅ¢ø, þýÉÓõ ¿¢¨Ä¦ÀüÚ ¿¢ÄÅ¢ ÅÕ¸¢ýÈÉ ±ýÀ¨¾ ´ôÒ§¿¡ì¸¢ ¯½÷óЦ¸¡ûÅÐ þùšáöìÌ Á¢¸Á¢¸ þýȢ¨Á¡¾ «ÊôÀ¨¼ò ¾Ì¾¢Â¡Ìõ.

þùÅ¡È¡É ¾¼õ¸ñξ¡ý ż¦Á¡Æ¢Â¢ý¸ñ ÅÆí¸¢ ÅÕõ ¾Á¢ú¡ü¸¨ÇÔõ ¿¡õ «¨¼Â¡Çõ ¸¡½Óʸ¢ÈÐ. ¦º¡üȼõ À¡÷ìÌõ ÀÄ ¦¿È¢Ó¨È¸Ç¢ø þÐ×õ ´ý¦ÈÉì ¦¸¡û¸.



°÷Ò > °÷¾ø

°÷Ò ±ýÀÐ ²Ú¾ø, §ÁÖ측ö ¯Â÷¾ø ±ýÚ ¦À¡ÕûÀÎõ. °÷¾ø ±É¢ý ²È¢î¦ºøÖ¾ø, §Áü¦¸¡ûÙ¾ø, Á¢Ì¾ø ±ý¦ÈøÄ¡õ ¦À¡ÕÇ¡Ìõ. °Õ¾ø ±ýÀÐ ²Ú¾ø, ¦ºÖòоø ±Éô ¦À¡ÕûÀθ¢ÈÐ. ²È¢î¦ºøÄ ¯¾×ÅÐ °÷ò¾¢.²ê÷ó¾ ¦ºøÅý ¿£§Â’  ±Ûõ «ôÀ÷ §¾Å¡Ã ÅâÔõ Å¢¼Àõ Á£Ð ²È¢î¦ºøÖõ º¢ÅÉ¡¨Ãì ÌȢ츢ÈÐ. §¾å÷óÐ Åó¾¡ý ±É¢ø §¾Ã¢ø ²È¢Åó¾¡ý ±ý§È ¦À¡ÕÇ¡Ìõ.

°÷Ò > ²÷Ò ±É×õ ÅÆí̸¢ýÈÐ. ¯Ä¸õ ¯ÅôÀ ÅÄý²÷Ò ¾¢Ã¢¾Õ ÀÄ÷Ò¸ú »¡Â¢Ú” ±ýÛõ ¾¢ÕÓÕ¸¡üÚôÀ¨¼Â¢ý ¦¾¡¼ì¸ «Ê¸û, ÅÄôÒÈÁ¡¸ šɢø §ÁÖÂ÷óÐ - ²È¢î¦ºøÖõ ÀÄáÖõ §À¡üÈôÀÎõ ¸¾¢ÃÅý ±ýÚ ¦À¡Õû¾ÕÅÉÅ¡Ìõ. ²÷Ò ±ýÀÐ §Á¦ÄØîº¢.

°÷Ò þÆ¢¾ø ±ýÀÐ ²È¢Â¢Èí̾ø ¬Ìõ. §Áø, §ÁÖÂ÷¾ø - §Áø§¿¡ì¸¢Â¢Õò¾ø ±ýÀ¨¾ °÷òÐÅõ ±É×õ, §Áøà츢 À¡¾ò¨¾ °÷òÐÅÀ¡¾õ ±É×õ żá§Ä¡÷ ÌÈ¢ôÀ÷. «î¦º¡ü¸Ç¢ý ÓýÀ̾¢Â¡ö ¿¢üÀÐ °÷ ±ýÛõ à ¾Á¢ú¡ø. ÐÅõ(òÅõ) ±ýÀРż¦Á¡Æ¢ô ÀñÒô¦ÀÂ÷ô À¢ý¦É¡ðÎ. «¾üÌõ §Å÷ ¾Á¢Æ¢ø¾¡ý ¯ûÇÐ.

ż¦Á¡Æ¢ þЧÀ¡ýÈ Ó¨È¸Ç¢ø¾¡ý ¾Á¢Æ¡ø ÅÇõ ÀÎò¾ôÀðÎûÇÐ. ÅÇõÀÎò¾ø Ũ¸¸Ùû þÐ×õ ´ý¦ÈÉ «È¢¸. ÅÇõÀÎòÐõ§À¡Ð ºÁÂí¸Ç¢ø Ó¾ü¦º¡ø ÁðÎõ ¾Á¢Æ¡¸ þÕìÌõ «øÄÐ þÚ¾¢î¦º¡ø ÁðÎõ ¾Á¢Æ¡¸ þÕìÌõ.

þ·¾ýÈ¢, þÕ¦º¡ü¸Ù§Á à¾Á¢Æ¡¸ þÕìÌõ. ¬É¡ø, «î¦º¡øÄ¢ý ´Ä¢ôÒ ÁðÎõ ż¦Á¡Æ¢î º¡ÂÄ¢ø þÕìÌõ. þù×ñ¨Á¨Â ¯½÷ó¾ À¡÷¨Å§Â¡Î À¡÷ò¾¡ø, ż¦º¡ø ±ýÚ ¦º¡øÄôÀÎõ ¦º¡ø¨Äò ¾Á¢ú¦ºö¾¡ø «Ð à ¾Á¢Æ¡¸ Á£ñÎõ ¾ý ¯ÕÅò¨¾ì ¸¡ðÊÅ¢Îõ.

¾Á¢ú¦¸¡ñÎ À¨¼ò¾ ¦º¡ü¸û ¾Á¢ØìÌõ ż¦Á¡Æ¢ìÌõ ¦À¡Ð¡ü¸û ¬Ìõ. ż¦Á¡Æ¢î º¡ÂÄ¢ø «¨Å ºÁü¸¢Õ¾õ. ¾Á¢úÂÄ¢ø «¨Å ¾Á¢ú ±ýÚ §ÅÚÀ¡¼È¢Â §ÅñÎõ. º£Åý ±ýÀÐ ¾Á¢ú¡ø; ‘ƒ£Å’ ±ý¨¸Â¢ø «Ð ż¦º¡ø.

Àñ¼¡Î ÀÆÁÃÀ¡¸ þÕó¾Åü§È¡Î «ýȡΠÒÐ ÁÃÀ¡¸ô Ò¨Éó¾Åü¨ÈÔõ þùÅ¡§È ¦¸¡Çø§ÅñÎõ. ¸¨ÄÂÈ¢Å¢Âø áøÀÄ×õ ż¦Á¡Æ¢Ô𠦺ö¾Å÷ ¦¾ýÉ¡ð¼Å÷ ±ýÀ¨¾ þíÌ ¯½÷¾ø §ÅñÎõ. ¦¾ýÉ¡ðÊø ¯ûÇ ÀÄ ºÁü¸¢Õ¾ áø¸û ż¿¡ðÎî ºÁü¸¢Õ¾Å¡½÷ìÌò ¦¾Ã¢Â¡¾¨Å¡ö ¯ûÇÉ.

«ùÅ¡Ú ¦ºö¨¸Â¢ø, «Å÷¸û ¾¡í¸û ÁÃÒ¨¼¨Á¡öô ¦ÀüÚûÇ ¾Á¢úãÄî ¦º¡ü¸¨Ç ż¦Á¡Æ¢ìÌ ²üÀ Á¡üÈ¢ò ¾¢Ã¢òÐ즸¡ñÎ ±Ø¾¢É÷ ±ýÀÐ þÅüÈ¢ý À¢ýɽ¢Â¢ø ´Ç¢óи¢¼ìÌõ ¦Á¡Æ¢ ÁüÚõ Å¡úÅ¢Âø ÅÃÄ¡üÚô §ÀÕñ¨Á¡Ìõ.

ÒШÁ§Á¡¸ò¾¢ø ¾Á¢Æ «È¢Å¡Ç¢ì ÌÆ¡í¸Ùõ,  ¬Ù¨Áô ÀüÈÄ¢ø ¸ñ¼¡÷ìÌì ¸¢Èì¸õ ¦ºöÔõ ¾í¸Ç¢ý «Æ¸¢Â ¦Åñ½¢Èò §¾¡üÈô¦À¡Ä¢×õ ¦ÅÊô¦À¡Ä¢ô §ÀîÍ Á¢ÎìÌõ Ó¾Ä¡É ÒÈì¸Å÷ì Üڸǡø Á¢ì¸ ¬Ã¢Âì ÌÆ¡í¸Ùõ ´ýÚ¸ÄóÐ ¯ÕÅ¡ì¸¢ì ¦¸¡ñ¼ ¸¨ÄÂȢŢÂü ÒЦÁ¡Æ¢§ÂºõŠ + ìÕ¾õ > ºõЏ¢Õ¾õ’.

ºÁü¸¢Õ¾ò¾¢ý ±Øîº¢Â¡ø, «¾üÌ ÓüÀ𼾡ö Å¢Çí¸¢Â¢ÕóÐÅó¾ ż¾¢¨ºô ¦À¡Ð¦Á¡Æ¢Â¡¸¢Â ‘ôá(À¢Ã¡) + ìÕ¾õ > À¢Ã¡¸¢Õ¾õ’ ¦ºøÅ¡ìÌ þÆì¸Ä¡Â¢üÚ. «ùÅ¡§È, ºÁü¸¢Õ¾õ ¿ýÌ µí¸¢î ¦ºÆ¢ôÒüÈ À¢ýÉ÷ ¦¾ýÉ¡ðÊø ¾Á¢Øõ ¸¨ÄÂÈ¢Å¢Âø ¦ºøÅ¡ì¸¢ø ºÃ¢óÐ ÅóÐûÇÐ. ºÁü¸¢Õ¾õ ż째 ż¾Á¢¨Æ ÓüÈ¢Öõ Å£úò¾¢Å¢¼ ÓÊ¡Ţð¼¡Öõ ¿¢¨Ą̈Ä ¨ÅòÐûÇÐ. ¦¾ü§¸ ¦¾ýÈÁ¢¨Æ «Ê§Â¡Î º¡öòÐÅ¢¼ ÓÊ¡Ţð¼¡Öõ «¾ý ¨¸¨Âì ¦¸¡ñ§¼ «¾ý ¸ñ¨½ì Ìò¾¢ÔûÇÐ.

ż츢§Ä þÕó¾ ¾Á¢¨ÆÔõ ¦¾ü¸¢§Ä þÕ츢ýÈ ¾Á¢¨ÆÔõ ÒøÖÕÅ¢ò¾ÉÁ¡ö «øÄÐ ´ðÎñ½¢ò¾ÉÁ¡ö «ñÊ¢ÕóÐ «ÅüÈ¢ý ¯ûÇ¢Õó¾ º¡Ã¦ÁøÄ¡õ ¯È¢ïº¢ì ¦¸¡ØòÐ; ¯ÕÁ¨ÈòÐ ¿¢ü¸¢ÈÐ ±ýÀ§¾ ÅÃÄ¡üÚìÌû ¯¨Èóи¢¼ìÌõ ¯ñ¨Á¡Ìõ. À¢ý¨Éò ¾¨ÄӨȸû ¦Á¡Æ¢Â¢Éò ¾É¢ò¾ý¨Á¸¨Çô §À½¡¨Á¡ø Ó¸Åâ¨Â þÆóÐÅ¢ðÎî ºÁü¸¢Õ¾ò¾¢ý «Ê¨Áò¾Éô Ò¨¾ìÌÆ¢¸¨Çô ÒÐÓ¸Åâ¸Ç¡öô ¦ÀüÚ즸¡ñ¼É÷. º¢¨ÈÅ¡ú¨Å§Â ¿¢¨ÈÅ¡úÅ¡öì ¦¸¡ñ¼É÷.

ż¦Á¡Æ¢Â¢ø ¯ûÇ á¦ÄøÄ¡õ ż¦Á¡Æ¢ì§¸ ¦º¡ó¾ÁøÄ, ż¦Á¡Æ¢Â¢ø ¬Çô¦ÀÚõ ¦º¡ø¦ÄøÄ¡õ ż¦Á¡Æ¢ì§¸ ¦º¡ó¾ÓÁøÄ. ż¦Á¡Æ¢¨Âò ¾Á¢Æ¢ý ¸Îí¦¸¡î¨º ÅÊÅõ ±ýÚ «È¢»÷¸û ÜÚÅÐ ¦À¡öÂýÚ.

Ó측Öõ Á¡È¡¾ ÓØ×ñ¨Á ±ýÀÐ þЧÀ¡Öõ ¬ö×ì¸ÕÅ¢¸û ¦¸¡ñÎ ÒÌóÐÀ¡÷ìÌõ§À¡Ð ¦¾ü¦ÈÉò ¦¾Ã¢ÂÅÕ¸¢ýÈÐ. Á£ð¼¨Áò¾ø ±ýÛõ ¯ò¾¢Ó¨È¢ø þÅü¨È Á£ðÎÕÅ¡ì¸õ ¦ºöЦ¸¡ûÅÐ ¾Á¢ÆÃ¢ý ¯Ã¢¨Á¡Ìõ.


Å¢¼Åõ > Å¢¼Àõ
Å¢¼Àõ  > ùÕ„Àõ > â„Àõ

Å¢¨¼ ±ýÀÐ ÀÕÅõ¾¢Ãñ¼ ¸¡¨Ç. Å¢¨¼ò¾ ¯ÕÅõÀüÈ¢ Å¢¨¼ ±Éô ¦ÀÂ÷¦ÀüÈÐ. ŢΠ+ ³ > Å¢¨¼ ±É ÅÕõ. Å¢¨¼ôÒ ±ýÀÐ ¸ÕÅõ, ¦ºÕìÌ. Å¢¼¨Ä ±ýÀÅý ¾¢ñ½¢Âý, ¾¢Ãñ¼ þ¨Ç»ý - ¬ñÁ¸ý.

ŢΠ±ýÀÐ Á¢ÎìÌ ±ýÛõ ¦º¡øÄ¢üÌ Ó¾É¢¨Ä¡ÔûÇ Á¢Î ±ýÀ¾ý ¾¢Ã¢Ò. Á¢Î + «ø >  Á¢¼ø ±ýÀÐ ÅÄ¢¨Á, ¾¢Ãñ¼ ¬üÈø, «Î¾¢Èø. ¦¿ÎÁ¢¼ø ±ÉôÀΧšý ¦ÀÕó¾¢Èø À¨¼ò§¾¡ý.

Á > Å þÉò¾¢Ã¢Ò ӨȢø, Á¢Î > ŢΠ¬Â¢üÚ. ŢΠ+ «× > Å¢¼× ±É ÅÕõ. «¾Û¼ý, ¦ÀÕ¨Áô¦À¡Õû À¢ý¦É¡ð¼¡¸¢Â «õ ±ýÀÐ §º÷óÐ; Å¢¼Åõ ±ýÚ ¸¡¨Ç¨Âì ÌÈ¢ìÌõ Áü¦È¡Õ ¦º¡øÖõ «¨Áó¾Ð. Å¢¼Åõ > ùÕ„À(õ) > â„À(õ) ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ü ¦ºýÚûÇÐ.

À > Å þÉò¾¢Ã¢Ò ӨȢø, Å¢¼Åõ > Å¢¼Àõ  ±Éò ¾¢Ã¢Ò «¨¼óЦºýÚûÇÐ. þÉ¢, Å¢¼Åõ ±ýÀ¾üÌõ §ÅÈ¡¸ þ¼Åõ > þ¼Àõ ±ýÛõ ¦º¡øÖõ ¾É¢§Â ¯Õô ¦ÀüÚûÇÐ. ¯Æø > ÍÆø ±ýÀ¨¾ô§À¡Ä, þ¼Åõ > Å¢¼Åõ  ±ýÛõ þùÅ¢Õ ¦º¡ü¸Ùõ ¯ÕÅ¡ì¸õ ¦ÀüÚûÇÉ. â„Àõ > þ¼Àõ ¬Â¢ü¦ÈýÀÐ ¾¨Ä¸£úô À¡¼Á¡Ìõ.

þ¼ÀìÌÈ¢, þ¼À§¾Å÷, þ¼Àç÷¾¢, þ¼ÀÅ£¾¢, þ¼À즸¡Ê§Â¡ý, þ¼ÀôÀ¢Ã¢¨Â, þ¼Àý §À¡ýÈ ¦º¡ü¸¦ÇøÄ¡õ à¾Á¢ú ÅÊÅí¸§Ç. ¬Â¢ý,  þ¼ÀÅ¡¸Éý, þ¼ÀŢẢ §À¡ýÈ ¦º¡ü¸û þÕÀ¢ÈôÀ¢î ¦º¡ü¸û þ¼À¡å¼÷ §À¡ýÈÉ ‘ â„À¡å¼’ ±ýÛõ ºÁü¸¢Õ¾î ¦º¡øÄ¢ý ¾¢Ã¢À¡Ìõ.

ÅÄ¢¨Á «øÄÐ ¬üÈø º¡ýÈÐ ±ýÛõ ¸ÕòÐûÇ ¸Î ±ýÛõ Ӿɢ¨Ä¢ĢÕóÐ; ¸Î  +  «× > ¸¼× ±ýÛõ ¦º¡ø §¾¡ýÈ¢, ±Õ¨Á츼¡, ¬ðÎ츼¡ ±ýÚ ¦À¡Õû ÌÈ¢ôÀ¨¾ì ¦¸¡ñÎ; ŢΠ> Å¢¼× ±ýÛõ ¸¡¨Ç¨Âì ÌÈ¢ìÌõ ¦º¡øÖìÌõ ¦¿È¢ÂÈ¢¸. Å¢¼× + «õ ±ýÀРŢ¼Åõ ±ýÚ Åó¾Ð. Å¢¼Åõ, þ¼Åõ ±ýÀ¨Å à ¾Á¢ú¡ü¸û.